Added Date: Feb 11, 2022
ஆண்: வெடக்கோழி அடிச்சு வச்சோம் விதவிதமா சமைச்சு வச்சோம் ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. எங்க பசி தீர்க்க வந்த பலகாரக் கடையே
குழு: எங்க பலகாரக்கடையே...
ஆண்: சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம் புடிச்சேன்னா புடிச்சதுதான்
ஆண்: சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்
ஆண்: சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம் புடிச்சேன்னா புடிச்சதுதான் நான் நெனச்சேன்னா நெனச்சதுதான்
குழு: மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்
ஆண்: பூவச்ச பொண்ணுக்கெல்லாம் மாமன் ஆவோம்
ஆண்: புதுசான பொண்ணுகிங்கே பூஜை செய்வோம் இருவர்: மெத்தைய போடுவோம் சுத்தமா பாடுவோம்
ஆண்: பொண்ணுகள பார்த்தா போதும் போதை ஏறும்
ஆண்: மாமனை கேட்டுத்தான் தாவணி போடணும்
ஆண்: கையில் வராதது பொண்ணில்ல
ஆண்: என் கண்ணில் படாதது ஒண்ணில்ல
ஆண்: அட கண்ணே நான் சொன்னது பொய் இல்ல
ஆண்: நீ ஒண்ணும் தெரியாத பொண்ணில்ல இருவர்: அட மானே மாலை போடு...

ஆண்: சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம் புடிச்சேன்னா புடிச்சதுதான் மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான்

குழு: .............
ஆண்: மஞ்சத்தண்ணி ஊத்தப்போறோம் ஈரம் ஆகும்
ஆண்: ஈரத்துணி வேணாம் புள்ள வேற தாறோம் இருவர்: தாவணி பாரமா வா புள்ள ஓரமா
ஆண்: ஒத்துழைக்க வேணும் புள்ள ஓட வேணாம்
ஆண்: கஷ்டமா நஷ்டமா வா புள்ள இஷ்டமா
ஆண்: முட்டையிடும் பெட்டைக்கோழி கொண்டு வாரேன்
ஆண்: முட்டாத ஆட்டுக்கடா மூணு தாரேன்
ஆண்: ரெட்டவட சங்கிலியும் நான் தாரேன்
ஆண்: ரெண்டு ஏக்கர் நஞ்சை புஞ்சை நானும் தாரேன் இருவர்: இப்ப பாரு மாமன் ராசி..

குழு: அய்யையோ

குழு: மனசுக்குள்ளே நெனச்சேன்னா நெனச்சதுதான் தன்நானாநானா தன்நானதானாநானானா தன்நானாநானா தன்நானதானாநானானா

Male: Vedakozhi adichi vechom
Vidhavidhama samachi vechom
Aaaa..aaa..aaa..aaa.
Enga pasi theerkka vandha
Palagaara kadiyae
Chorus: Enga
Palagaara kadiyae
Male: Summaa thodavum maattom Vandhaa vidavum maattom Pudichennaa pudichadhu dhaan Haan..

Male: Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Male: Summaa thodavum maattom Vandhaa vidavum maattom Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan
Chorus: Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Male: Poo vecha ponnukkellaam
Maamanaavom
Male: Pudhusaana ponnukkinga
Pooja seivom
Both: Methaiyaa poduvom
Suththamaa paaduvom
Male: Ponnungala paathaa podhum
Bodhai yerum
Male: Maamana kettuthaan
Dhaavaniya podanum
Male: Kaiyil varaadhadhu
Ponnillae
Male: En kannil padaadhadhu
Onnilla
Male: Kannae naan sonnadhu
Poi illae
Male: Nee onnum theriyaadha
Ponn illa
Both: Adi maanae maalai podu
Male: Summaa thodavum maattom Vandhaa vidavum maattom Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Male: Summaa thodavum maattom Vandhaa vidavum maattom Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Chorus: Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Chorus: .............
Male: Manjathanni ooththap porom
Eeram Aagum
Male: Eerathuni venaam pulla
Vera thaarom
Both: Dhaavani bhaaramaa
Vaa pulla oramaa
Male: Othuzhaikka venum pulla
Ooda venaam
Male: Kashtamaa nashtamaa
Vaa pulla ishtamaa
Male: Muttai idum pettai kozhi
Kondu vaaren
Male: Muttaadha aattu kadaa
Moonu thaaren..hoii
Male: Rettavada sangiliya
Naan thaaren
Male: Rendu acre nanja punja
Naan Thaaraen
Both: Ippo paaru maamen raasi
Male: Summaa thodavum maattom Vandhaa vidavum maattom Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan
Chorus: Aiyaiyaiyoo
Male: Summaa thodavum maattom
Vandhaa vidavum maattom
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Chorus: Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan
Chorus: Thannannannaa. Thaanaanaa naanaa naa Thannannannaa. Thaanaanaa naanaa naa
sarpatta parambarai song lyrics tamil
aagasam song soorarai pottru
aagasam soorarai pottru lyrics
kadhali song lyrics
rummy koodamela koodavechi lyrics
kadhal valarthen karaoke
aalapol velapol karaoke
rakita rakita song lyrics
indru netru naalai song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
romantic love song lyrics in tamil
tamil christian songs lyrics in english
ilayaraja songs karaoke with lyrics
isaivarigal movie download
google google panni parthen song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
kutty pattas full movie download
venmathi song lyrics
tamil songs with english words
en kadhale en kadhale karaoke