Aathoram Aalamaram Song Lyrics

Muthalali Amma cover
Movie: Muthalali Amma (1990)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Sailaja and T. L. Maharajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்
பெண்: ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆண்: ஆத்தோரம் ஆலமரம்
பெண்: நாமாட ஊஞ்சல் தரும்

பெண்: பச்ச நெல்லு காத்தடிச்சாக்க அங்கும் இங்கும் தலை அசைக்கும் சின்னப் பையன் நீ சிரிச்சாக்க நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும்

ஆண்: தண்ணிக்குள் வால மீனிருக்கும் நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும்
பெண்: கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும் கட்டில போட்டா தென்றல் வரும்

ஆண்: வானத்திலே வரும் மேகங்களே பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்..

பெண்: ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்
ஆண்: நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா

பெண்: ஆத்தோரம் ஆலமரம்
ஆண்: நாமாட ஊஞ்சல் தரும்

ஆண்: தொட்டாசிணுங்கி செடிகள பார்த்தேன் நீயும் அந்த ஜாதியடி சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன் கண்ணிப் போச்சு மேனியடி

பெண்: என்னவோ நீயும் தேடுறியே எங்கெங்கோ என்னை பார்க்குறியே
ஆண்: கண்ணுல தீயை மூட்டுறியே அம்மம்மா என்னை வாட்டுறியே
பெண்: தேனெடுத்து அந்த தீ அணைப்பேன் தீயணைக்கும் என்னை நீ அணைப்பே ஏ ஹே

ஆண்: ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்
பெண்: ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆண்: ஆத்தோரம் ஆலமரம்..
பெண்: நாமாட ஊஞ்சல் தரும்..

Male: Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi
Female: Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Male: Aaththoram aalamaram
Female: Naamaada oonjal tharum

Female: Pacha nellu kaaththadichchaakka Angum ingum thalai asaikkum Chinna paiyan nee sirichchaakka Nenjam engum alai adikkum

Male: Thannikkul vaala meenirukkum Nenjukkul aasai thaen kudikkum
Female: Kannukkul kadhal ver pidikkum Kattila pottaa thendral varum

Male: Vaanaththilae varum megangalae Bhoomiyilae mazhai thoovungalaen hae hoi

Female: Aaththoram aalamaram naamaada oonjal tharum
Male: Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Female: Aaththoram aalamaram
Male: Naamaada oonjal tharum

Male: Thottaachinungi sedigala paarththaen Neeyum antha jaathiyadi Summaa unnai oru murai thottaen Kanni pochchu meaniyadi

Female: Ennavo neeyum theduriyae Engengo ennai parkkuriyae
Male: Kannula theeyai mootturiyae Ammammaa ennai vaatturiyae
Female: Thaeneduththu entha thee anaippaen Theeyanaikkum ennai nee anaippae yae hae

Male: Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi
Female: Aaththoram aalamaram naamaada oonjal tharum Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Male: Aaththoram aalamaram
Female: Naamaada oonjal tharum

Most Searched Keywords
  • kayilae aagasam karaoke

  • ganapathi homam lyrics in tamil pdf

  • saivam azhagu karaoke with lyrics

  • worship songs lyrics tamil

  • maara song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • lyrics tamil christian songs

  • master movie lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil songs to english translation

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • you are my darling tamil song

  • tamil lyrics video download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil gana lyrics

  • vathi coming song lyrics

  • whatsapp status tamil lyrics

  • anthimaalai neram karaoke