Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண்: ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண்: அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
ஆண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்.. ஓஹ் ஓஹ் ஓஹ்...ஓஹ் ஓஹ் ஓஹ்...
பெண்: ஓஹ்ஓ ஓஹ்...அம்மாள கூப்பிட்டு பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்
ஆண்: மானத்த எண்ணாம மரியாத இல்லாம பின்னால போறாங்க டோய்
பெண்: யார் யார எங்கெங்கே வைக்கணும் அங்கங்கே வைக்காம போனீங்கடா
ஆண்: அட வித்தார கள்ளிக்கு தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா
பெண்: எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்
ஆண்: அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்
பெண்: என்ன ஏது எல்லாம் மர்மம்தான்
ஆண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
ஆண்: அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
பெண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்.. லல லல லல லா...லல லல லல லா... லல லல லல லா...லல லல லல லா...
ஆண்: ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே
பெண்: தன்மானம் இல்லாமே அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே
ஆண்: அட மாராப்பு சேலைக்கும் வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா
பெண்: மோதிக்க வாறீங்க தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா
ஆண்: ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல
பெண்: வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற
ஆண்: சும்மா சும்மா கால ஆட்டுற.ஏ..
பெண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண்: ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண்: அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
ஆண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
குழு: ...........
பெண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண்: ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண்: அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
ஆண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்.. ஓஹ் ஓஹ் ஓஹ்...ஓஹ் ஓஹ் ஓஹ்...
பெண்: ஓஹ்ஓ ஓஹ்...அம்மாள கூப்பிட்டு பல்லாக்க தூக்கிட்டு ஓட்டுக்கு வாராங்க டோய்
ஆண்: மானத்த எண்ணாம மரியாத இல்லாம பின்னால போறாங்க டோய்
பெண்: யார் யார எங்கெங்கே வைக்கணும் அங்கங்கே வைக்காம போனீங்கடா
ஆண்: அட வித்தார கள்ளிக்கு தீ வச்ச கொள்ளிக்கு கைக்கூலி ஆனீங்கடா
பெண்: எல்லா ஆளுமே புள்ளப் பூச்சிதான்
ஆண்: அங்கே யாவுமே அம்மா ஆட்சிதான்
பெண்: என்ன ஏது எல்லாம் மர்மம்தான்
ஆண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
ஆண்: அம்மாக் கண்ணு சும்மா இல்ல டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
பெண்: எங்கிருந்தோ வந்தவடா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்.. லல லல லல லா...லல லல லல லா... லல லல லல லா...லல லல லல லா...
ஆண்: ஹேஹேஹேஹே வீராதி வீரன்னு சூராதி சூரன்னு மார் தட்டி சொன்னீங்களே
பெண்: தன்மானம் இல்லாமே அம்மாளு முன்னாலே கைக்கட்டி நின்னீங்களே
ஆண்: அட மாராப்பு சேலைக்கும் வீராப்பு வேலைக்கும் ஏமாந்த தம்பிகளா
பெண்: மோதிக்க வாறீங்க தோக்கத்தான் போறீங்க வித்தால கம்பிகளா
ஆண்: ஐயா மாப்பிள்ள சொன்னா கேக்கல
பெண்: வெள்ளிக் காசுக்கு பல்லக் காட்டுற
ஆண்: சும்மா சும்மா கால ஆட்டுற.ஏ..
பெண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
பெண்: யாராரோ காச வச்சு ஊராள ஆச வச்சு
ஆண்: ஆடாத ஆட்டமில்லை கூடாத கூட்டுமில்ல
பெண்: அம்மாக் கண்ணு சும்மா இரு டோய்..
குழு: மியாவ் மியாவ் மியாவ்
ஆண்: எங்கிருந்தோ வந்தவ டா டோய்
குழு: ஆமாம் டோய்..
ஆண்: எடுத்து சொன்னா நாறிப்புடும் டோய்
குழு: ஆமாம் டோய்..
Chorus: .......
Female: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Female: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi
Female: Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Male: Aadatha aattamillai koodaatha koottumilla
Female: Amma kannu chummaa iru doi
Chorus: Miyaav miyaav miyaav
Female: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Female: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi
Ooh ooh ooh...ooh ooh ohh..
Female: Oohoo ooh..ammaala koopidu
Pallaakka thookkittu vottukku vaaraana doi
Male: Maanaththa ennaama mariyaatha illaama
Pinnaala poraanga doi
Female: Yaar yaara engengae vaikkanum
Angangae vaikkaama pooneengadaa
Male: Ada viththaara kallikku
Thee vachcha kollikku kaikkooli aaneengadaa
Female: Ellaa aalumae pulla poochchithaan
Male: Angae yaavumae amma aatchithaan
Female: Enna yaedhu ellaam marmamthaan
Male: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Male: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi
Female: Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Aadatha aattamillai koodaatha koottumilla
Female: Amma kannu chummaa illa doi
Chorus: Miyaav miyaav miyaav
Female: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Female: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi
Lala lala lala laa...lala lala lala laa..
Lala lala lala laa...lala lala lala laa..
Male: Haehaehaehae veeraathi veerannu
Sooraathi soorannu maar thatti sonneengalae
Female: Thanmaanam illaamae
Ammaalu munnaalae kaikatti ninneengalae
Male: Ada maarappu saelaikkum
Veeraappu velaikkum yaamaantha thambigalaa
Female: Mothikka vaareenga
Thokkaththaan poreenga viththaala kambigalaa
Male: Aiyaa maappilla sonnaa ketkala
Female: Velli kaasukku palla kaattura
Male: Chumma chumma kaala aattura.ae..
Female: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Female: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi
Female: Yaaraaro kaasa vachchu ooraala aasai vachchu
Male: Aadatha aattamillai koodaatha koottumilla
Female: Amma kannu chummaa iru doi
Chorus: Miyaav miyaav miyaav
Male: Engiruntho vanthavadaa doi
Chorus: Aamam doi
Male: Eduththu sonnaa naaripudum doi
Chorus: Aamam doi..
enjoy enjami song lyrics
munbe vaa song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
mgr padal varigal
tamil songs without lyrics only music free download
lyrics songs tamil download
maruvarthai song lyrics
en kadhale en kadhale karaoke
rummy koodamela koodavechi lyrics
eeswaran song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
neeye oli lyrics sarpatta
tamil song lyrics download
tamil songs karaoke with lyrics for male
tamil lyrics
baahubali tamil paadal
ilayaraja songs karaoke with lyrics
aathangara orathil
new movie songs lyrics in tamil
asku maaro karaoke