Gangai Enna Vaigai Enna Song Lyrics

Muthalali Amma cover
Movie: Muthalali Amma (1990)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: Chandrabose

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஓஹ்...ஓஓஒஹ்..ஓஓஹ் கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே நம் மனிதரில் ஏன் பிரிவுகள் இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

ஆண்: கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே..

குழு: ஆ..ஆஆ..ஆஅ.. ஆஅ..ஆஆ..ஆஅ..

ஆண்: தங்கம் உண்டு வைரம் உண்டு எங்கள் அன்னை நாட்டிலே பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம் நாங்கள் வாழும் வீட்டிலே

ஆண்: இங்கே வாழும் ஏழைகள் மண்ணை பார்க்கும் வாழைகள் என்னும் எண்ணம் நாளை மாறும் வெல்லும் இந்த சேனைகள்

ஆண்: கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே.

குழு: .........

ஆண்: சட்டம் என்றும் திட்டம் என்றும் இங்கே உண்டு ஆயிரம் தேனும் பாலும் ஓடும் என்று சொன்னார் அன்று காவியம்

ஆண்: எல்லாம் பொய்யாய் போனது எல்லாம் கோஷம் ஆனது ஏழை மேலும் ஏழை ஆனான் எங்கும் வறுமை கோடுகள்

ஆண்: கங்கை என்ன வைகை என்ன எல்லாம் இங்கு நதிகளே தெற்கே என்ன மேற்கே என்ன எல்லாம் இங்கு திசைகளே நம் மனிதரில் ஏன் பிரிவுகள் இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே

Male: Oooh..ooooh..oooh.. Gangai enna vaigai enna Ellaam ingu nadhigalae Therkku enna merkae enna Ellam ingu dhisaigalae Nam manitharil yaen pirivugal Idhai enni paarppom thozhanae

Male: Gangai enna vaigai enna Ellaam ingu nadhigalae Therkku enna merkae enna Ellam ingu dhisaigalae

Chorus: Aa...aaa...aaa.. Aaa...aaa..aaa..

Male: Thangam undu vairam undu Enal annai naattilae Panjam mattum endrum sontham Naangal vaazhum veettilae

Male: Ingae vaazhum yaezhaigal Mannai paarkkum vaazhaigal Ennum ennam naalai maarum Vellum intha saenaigal

Male: Gangai enna vaigai enna Ellaam ingu nadhigalae Therkku enna merkae enna Ellam ingu dhisaigalae..

Chorus: ......

Male: Sattam endrum thittam endrum Inae undu aayiram Thaenum paalum odum endru Sonnaar andru kaaviyam

Male: Ellaam poiyaai ponathu Ellaam kosham aanathu Yaezhai maelum yaezhai aanaan Engum varumai koodugal

Male: Gangai enna vaigai enna Ellaam ingu nadhigalae Therkku enna merkae enna Ellam ingu dhisaigalae Nam manitharil yaen pirivugal Idhai enni paarppom thozhanae

Male: Gangai enna vaigai enna Ellaam ingu nadhigalae Therkku enna merkae enna Ellam ingu dhisaigalae..

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • unna nenachu song lyrics

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • pularaadha

  • malaigal vilagi ponalum karaoke

  • aalapol velapol karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • naan movie songs lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • i songs lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • thoda thoda malarndhadhenna lyrics

  • usure soorarai pottru

  • soorarai pottru song lyrics tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english translation

  • lollipop lollipop tamil song lyrics

  • jimikki kammal lyrics tamil