Added Date: Feb 11, 2022
பெண்: அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
பெண்: பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா
பெண்: அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
பெண்: தேரடி வாசலில் நின்றதுண்டோ தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ தேரடி வாசலில் நின்றதுண்டோ தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ
பெண்: கோயில் கோபுரச் சிலை எல்லாம் கோயில் கோபுரச் சிலை எல்லாம் உயிருடன் பேசிக் கேட்டதுண்டோ
பெண்: காலடி நாலடி நடக்கையிலே காண்பவர் உள்ளம் துடிக்கையிலே காலடி நாலடி நடக்கையிலே காண்பவர் உள்ளம் துடிக்கையிலே
பெண்: வாவென ஜாடையில் அழைக்கையிலே வாவென ஜாடையில் அழைக்கையிலே வேறென்ன வேண்டும் வாழ்க்கையிலே
பெண்: அழகு திருமேனி தெரிகின்றதா ஆடை அலங்காரம் மறைக்கின்றதா பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா

Female: Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa
Female: Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa
Female: Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa
Female: Thaeradi vaasalil nindrathundaa Dheivaththin azhagai paarththathundaa Thaeradi vaasalil nindrathundaa Dheivaththin azhagai paarththathundaa
Female: Koyil gopura silai ellam Koyil gopura silai ellam Uyirudan pesi kettathundaa
Female: Kaladi naaladi nadakkaiyil Kaanbavar ullam thudikkaiyilae Kaladi naaladi nadakkaiyil Kaanbavar ullam thudikkaiyilae
Female: Vaavena jaadaiyil azhaikkaiyilae Vaavena jaadaiyil azhaikkaiyilae Vaerenna vendum vaazhkaiyilae
Female: Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa Pazhagi paarkka manam thudigindrathaa Paarththum paarkkamal nadikkindrathaa
Female: Azhagu thirumeani therigindrathaa Aadai alangaaram maraigindrathaa
kannathil muthamittal song lyrics free download
kayilae aagasam karaoke
asuran song lyrics in tamil
theriyatha thendral full movie
narumugaye song lyrics
maara song tamil
chinna sirusunga manasukkul song lyrics
love songs lyrics in tamil 90s
sarpatta parambarai dialogue lyrics
naan pogiren mele mele song lyrics
alli pookalaye song download
alaipayuthey songs lyrics
tamil karaoke male songs with lyrics
ganpati bappa morya lyrics in tamil
oru manam movie
sivapuranam namasivaya vazhga mp3 free download
mudhalvan songs lyrics
nerunjiye
lollipop lollipop tamil song lyrics
isha yoga songs lyrics in tamil