Oru Naal Pazhagiya Song Lyrics

Muthu Chippi cover
Movie: Muthu Chippi (1968)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

பெண்: ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

ஆண்: கல்லில் எழுதிய எழுத்தாக காலத்தை வென்ற நிலையாக கல்லில் எழுதிய எழுத்தாக காலத்தை வென்ற நிலையாக

ஆண்: கண்களில் உன்னை எழுதி வைத்தேன் என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன்

பெண்: குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில் குமரி என்றிருந்தேன் எழில் வடிவில் குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில் குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்

பெண்: மனைவி என்றானேன் உன் மடியில் கலந்துவிட்டேன் உன் உயிர் வடிவில்

பெண்: ஒருநாள் பழகிய பழக்கமல்ல..
ஆண்: மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல..

ஆண்: இளமையில் தொடங்கிய காதலிது காதலிது...முதுமை வந்தாலும் மாறாதது ஊரென்ன உறவென்ன பேசுவது யாருக்கு பயந்து வாழுவது

பெண்: வானத்தில் இருந்தாய் நிலவாக பூமியில் கிடந்தேன் மலராக வானத்தில் இருந்தாய் நிலவாக பூமியில் கிடந்தேன் மலராக

பெண்: ஓடி வந்தாய் என் துணையாக ஒருவருக்கொருவர் இணையாக.

ஆண்: ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
பெண்: நீயென்றும் நானென்றும் இருவரல்ல நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

இருவர்: ஒருநாள் பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல

Male: Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla

Female: Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla

Male: Kallil ezhuthiya ezhuththaaga Kaalaththai vendra nilaiyaaga Kallil ezhuthiya ezhuththaaga Kaalaththai vendra nilaiyaaga

Male: Kangalil unnai ezhuthuya vaithaen En kulavilakkaaga yaetri vaithaen

Female: Kuzhanthai endrirunthaen thaai madiyil Kumari endrirunthaen ezhil vadivil Kuzhanthai endrirunthaen thaai madiyil Kumari endrirunthaen ezhil vadivil

Female: Manaivi Endraanaen un madiyil Kalanthuvitaen un uyir vadivil

Female: Oru naal pazhagiya pazhakkamalla
Male: Marunaal marappathen vazhakkamalla

Male: Ilamaiyil thodangiya kadhalidhu Kadhalidhu..mudhumai vanthaalum maarathathu Oorena uravenna pesuvathu Yaarukku payanthu vaazhuvathu

Female: Vaanaththil irunthaai nilavaaga Bhoomiyil kidanthaen malaraga Vaanaththil irunthaai nilavaaga Bhoomiyil kidanthaen malaraga

Female: Odi vanthaai en thunaiyaaga Oruvarukoruvar inaiyaaga

Male: Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla
Female: Neeyendrum naanendrum iruvaralla Nizhalthaan udalai pirivathalla

Both: Oru naal pazhagiya pazhakkamalla Marunaal marappathen vazhakkamalla

Other Songs From Muthu Chippi (1968)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • google google tamil song lyrics in english

  • lyrics whatsapp status tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • aathangara marame karaoke

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english

  • happy birthday song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics video download

  • tholgal

  • tamil to english song translation

  • anbe anbe song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • photo song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • google google song tamil lyrics

  • karnan movie songs lyrics