Added Date: Feb 11, 2022
பெண்: ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக்கட்டோடு தட்டட்டும் கைகள் மெல்ல தாளக்கட்டோடு பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
பெண்: நித்தம் நித்தம் சந்திப்பு நெஞ்சும் நெஞ்சும் சிந்திப்பு காலை மாலை காதல் ராகம் பாடச்சொல்லும் பெண்
பெண்: தட்டட்டும் கைகள் மெல்ல தாளக்கட்டோடு பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு
பெண்: பிறந்த மேனி குளிர் நிலவாக திறந்த பார்வை கொடி மலராக மலர்ந்த பருவம் சிலை அழகாக வளர்ந்து வந்தேன் நான் கலையழகாக
பெண்: ஆண்டொன்று போகும் வயதொன்று கூடும் ஆண்டொன்று போகும் வயதொன்று கூடும் இளமையும் அழகும் நிலையாய் வாழும்
பெண்: ஹோய் தட்டட்டும் கைகள் மெல்ல தாளக்கட்டோடு பேசட்டும் கண்கள் இந்தப் பருவச் சிட்டோடு

Female: Hoi thattatum kaigal Mella thaalakkattodu Thattatum kaigal Mella thaalakkattodu Pesattum kangal intha paruva chittodu Pesattum kangal intha paruva chittodu
Female: Niththam niththam sandhippu Nenjum nenjum sinthippu Kaalai maalai kadhal ragam Paada sollum pen
Female: Thattatum kaigal Mella thaalakkattodu Pesattum kangal intha paruva chittodu
Female: Pirantha maeni kulir nilavaaga Thirantha paarvai kodi malaraga Malarntha paruvam silai azhagaga Valarnthu vanthaen naan kalaiyalagag
Female: Aandondru pogum Vayathondru koodum Aandondru pogum Vayathondru koodum Ilamaiyum azhagum Nizhaiyaai vaazhum
Female: Hoi thattatum kaigal Mella thaalakkattodu Pesattum kangal intha paruva chittodu
aagasatha
karnan thattan thattan song lyrics
tamil christian songs lyrics in english pdf
verithanam song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
christian songs tamil lyrics free download
lyrics status tamil
sister brother song lyrics in tamil
tamil songs with lyrics free download
tamil karaoke download
enjoy en jaami lyrics
kanne kalaimane karaoke tamil
sarpatta song lyrics
tamil kannadasan padal
amma song tamil lyrics
uyire uyire song lyrics
gaana songs tamil lyrics
siragugal lyrics
master vaathi raid
irava pagala karaoke