Thotta Idam Thulanga Song Lyrics

Muthu Chippi cover
Movie: Muthu Chippi (1968)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அரியதாய் பெரியதாய் வணக்கத்திற்குரியதாய் எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய் மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய் எங்கள் தாய்..எங்கள் தாய்..

ஆண்: தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக

ஆண்: கண் பட்ட இடம் பூ மலரும் பொன் மகளே வருக பொன் மகளே வருக...நீ வருக

ஆண்: கருணை என்ற தீபம் இரு கண்களில் ஏந்திய தாயே காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்ட நீயே

ஆண்: பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே பூ முகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே முத்து மாரியென்பது நீயே..

ஆண்: தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக

ஆண்: இதயம் உன்னைப்பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும் இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்

ஆண்: வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்

தலைவியாகிய தாயே ஒரு தலைவியாகிய தாயே....

Male: Arithaai perithaai Vanakkaththirkuriyathaai Eliyathaai valiyathaai endrumae iniyathaai Malarnthaai kaninthathaai Manathilae nirainthathaai Valarnthathaai vaazhvathaai vantha thaai Engal thaai...engal thaai..

Male: Thotta idam thulanga varum Thaaikulamae varuga Thotta idam thulanga varum Thaaikulamae varuga

Male: Kan patta idam poo malarum Pon magalae varuga Pon magalae varuga...nee varuga

Male: Karunai endra deepam Iru kangalil yeanthiya thaayae Kaalangalthorum nenjil vanthu Kovil konda neeyae

Male: Poo mugath thaamarai maelae Arul pozhigindra dheivaththaayae Poo mugath thaamarai maelae Arul pozhigindra dheivaththaayae Vaanam paarththa bhoomikellam Maari enbathu neeyae Muththu maari enbathu neeyae. Muththu maari enbathu neeyae.

Male: Thotta idam thulanga varum Thaaikulamae varuga

Male: Idhayam unnai paadum Nalla ennangal maalaigal podum Innal vantha naeram unthan Punnagai aaruthal koorum

Male: Vaavena vendidumpothu Edhir varugindra selvam neeyae Naalum konda penmaikkellaam Thalaiviyaagiya thaayae Oru thalaiviyaagiya thaayae...

Other Songs From Muthu Chippi (1968)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • thamirabarani song lyrics

  • tamil song meaning

  • john jebaraj songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • share chat lyrics video tamil

  • bahubali 2 tamil paadal

  • mgr padal varigal

  • master movie songs lyrics in tamil

  • bujjisong lyrics

  • siragugal lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • maara song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • ovvoru pookalume song

  • malaigal vilagi ponalum karaoke

  • karaoke tamil songs with english lyrics

  • karnan lyrics

  • sarpatta parambarai songs lyrics