Added Date: Feb 11, 2022
பெண்: ஹொய் ஹொய்ஹொய் ஹொய் ஹொய்ஹொய் ஹொய். ஹொய் ஹொய்ஹொய் ஹொய் ஹொய்ஹொய் ஹொய்.
பெண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா ஹேய் நீ என்ன மீச வெச்சப் பொண்ணா நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
பெண்: சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண்: ஏய்...
ஆண்: என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண்: ச்சி பே.
ஆண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா என் கிட்ட வீரம் காட்ட வேணா என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு செல்லாதடி இங்க உன் வாலு..
பெண்: ஆஹ்
ஆண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண்: சேவல் திரும்புமா என்ன விரும்புமா கோழி ஒன்ன வெரட்டும் விடுமா
ஆண்: ஆவல் இருக்கம்மா சேவல் பொறுக்குமா முட்டைக்கவசரமா பொறம்மா
பெண்: பிள்ளையார் போல் இருக்குறே மாமா கன்னிப் பெண் காத்திருக்குதே சும்மா
ஆண்: வேப்பெண்ண பூசி வெச்சதோ குடுமி தேனுன்னா வண்டு வருமோ விரும்பி
பெண்: பொட்டப் புள்ள வந்திருக்கு தொட்டுக் கொஞ்சம் பழகு
ஆண்: வெட்டிப் பேச்சு பேசாதேடி விட்டுக் கொஞ்சம் வெலகு..
பெண்: ஹேய்
ஆண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா ஹேய் என் கிட்ட வீரம் காட்ட வேணா என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு செல்லாதடி இங்க உன் வாலு..
ஆண்: போதும் சவுக்கடி கொஞ்சம் மடக்குடி என்ன அடிக்கிறியே சரியா
பெண்: இந்தச் சவுக்கடி சின்னக் கொசுக்கடி இன்னும் இருக்குதையா ரெடியா
ஆண்: சிங்காரக் காதல் கள்ளியே ஒனக்கு என்னோடு ஏதும் உள்ளதா வழக்கு
பெண்: ஆயிரம் சொல்லிப் பாத்தேனே ஒனக்கு அப்புறம் கையில் எடுத்தேன் சவுக்கு
ஆண்: சொன்னபடி கேக்குறேன்டீ என்ன செய்ய ஒனக்கு
பெண்: ராத்திரிக்கு பேசிக்கலாம் அப்படி வா வழிக்கு
பெண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
ஆண்: ஏய்..
பெண்: நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
ஆண்: ஹான்..
பெண்: சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண்: நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண்: ஏய்.
ஆண்: என் கிட்ட வீரம் காட்ட வேணா..

Female: Hoi hoihoi Hoi hoihoi hoi.. Hoi hoihoi Hoi hoihoi hoi..
Female: Nee enna meesai vachcha ponnaa Naan konjam solli thaaraen kannaa Haei nee enna meesai vachcha ponnaa Naan konjam solli thaaraen kannaa
Female: Sakthi ulla pilla puthi mattum illa Sakthi ulla pilla puthi mattum illa Saela uduththikko maappillai
Male: Nee enna meesai vachcha ponnaa
Female: Aei.
Male: En kitta veeram kaatta vaenaa
Female: Chchee pae.
Male: Nee enna meesai vachcha ponnaa
En kitta veeram kaatta vaenaa
Enna pathi kelu soorakkotta aalu
Enna pathi kelu soorakkotta aalu
Sollaathadi inga un vaalu.
Female: Aah..
Male: Nee enna meesai vachcha ponnaa En kitta veeram kaatta vaenaa
Female: Seval thirumbumaa enna virumbumaa
Kozhi onna verattum vidumaa
Male: Aaval irukkamma seval porukkumaa
Muttaikkavasaramaa poramma
Female: Pillaiyaar pol irukkurae maamaa
Kanni pen kaaththirukkuthae summaa
Male: Veppenna poosi vechchatho kudumi
Thaenunnaa vandu varumo virumbi
Female: Potta pulla vanthirukku
Thottu konjam pazhagu
Male: Vetti pechchu pesaathaedi
Vittu konjam velagu
Female: Haei
Male: Nee enna meesai vachcha ponnaa En kitta veeram kaatta vaenaa Enna pathi kelu soorakkotta aalu Enna pathi kelu soorakkotta aalu Sollaathadi inga un vaalu.
Male: Pothum savukkadi konjam madakkudi
Enna adikkiriyae sariyaa
Female: Intha savukkadi chinna kosukkadi
Innum irukkuthaiyaa rediyaa
Male: Singaara kadhal kalliyae onakku
Ennodu yaedhum ullathaa vazhakku
Female: Aayiram solli paaththaena onakku
Appuram kaiyil eduththaen savukku
Male: Sonnapadi ketkkuraendee
Enna seiya onakku
Female: Raaththirikku pesikkalaam
Appadi vaa vazhikku
Male: Nee enna meesai vachcha ponnaa
Female: Aei.
Female: Naan konjam solli thaaraen kannaa
Male: Haan..
Female: Sakthi ulla pilla puthi mattum illa Sakthi ulla pilla puthi mattum illa Saela uduththikko maappillai
Male: Nee enna meesai vachcha ponnaa
Female: Aei.
Male: En kitta veeram kaatta vaenaa
brother and sister songs in tamil lyrics
kanne kalaimane song lyrics
master movie songs lyrics in tamil
aalapol velapol karaoke
soorarai pottru theme song lyrics
thullatha manamum thullum padal
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil songs with lyrics in tamil
malargale song lyrics
chammak challo meaning in tamil
kichili samba song lyrics
tamil karaoke download
hare rama hare krishna lyrics in tamil
unnai ondru ketpen karaoke
murugan songs lyrics
hanuman chalisa in tamil and english pdf
cuckoo cuckoo lyrics dhee
happy birthday tamil song lyrics in english
enjoy en jaami cuckoo
vinayagar songs tamil lyrics