Enna Solli Paduven Song Lyrics

Muthu Mandapam cover
Movie: Muthu Mandapam (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்...ம்ம்..ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண்: என்ன சொல்லிப் பாடுவேன் எந்த வார்த்தை கூறுவேன் தன்னை அள்ளி எனக்குத் தந்த தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண்: என்ன சொல்லிப் பாடுவேன் எந்த வார்த்தை கூறுவேன்

பெண்: {அரும்பு மீசை குறும்புக்காரன் என்று நினைத்தேன் அவன் ஆயர்பாடிக் கண்ணனென்று மனதில் வைத்தேன்} (2)

பெண்: கரும்பு பெய்த சொல்லமுதைக் கேட்க மறந்தேன் கரும்பு பெய்த சொல்லமுதைக் கேட்க மறந்தேன் இன்று கண்ணெதிரே கண்டவுடன் என்னை இழந்தேன்

பெண்: {அன்று சொன்ன வார்த்தைகளை மறந்திட வேண்டும் இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை மன்னிக்க வேண்டும்} (2)

பெண்: கன்று கண்ட தாயைப் போல கனிந்திட வேண்டும் கன்று கண்ட தாயைப் போல கனிந்திட வேண்டும் நான் காலமெல்லாம் கண்ணனோடு கலந்திட வேண்டும்

பெண்: வேறென்ன சொல்லிப் பாடுவேன் எந்த வார்த்தை கூறுவேன் தன்னை அள்ளி எனக்குத் தந்த தங்க வண்ணக் கண்ணனுக்கே

Female: Mmm.mm.mm.mm.mm..mm.. Hmm mm mm hmm mm mm mm mm Hoo hoo ooo ooo

Female: Enna solli paaduven Endha vaarthai kooruven Thannai alli enakku thandha Thanga vanna kannanukkae

Female: Enna solli paaduven Endha vaarthai kooruven

Female: {Arumbu meesai kurumbukkaaran Endru ninaithaen Avan aayarpaadi kannan endru Manadhil vaithaen} (2)

Female: Karumbu peidha sollamudhai Ketka maranthaen Karumbu peidha sollamudhai Ketka maranthaen Indru kann edhirae kandavudan Ennai izhandhaen

Female: Enna solli paaduven Endha vaarthai kooruven

Female: {Andru sonna vaarthaigalai Maranthida vendum Indha arivariya kulandhai pechai Mannikka vendum} (2)

Female: Kandru kanda thaaiyai polae Kaninthida vendum naan Kandru kanda thaaiyai polae Kaninthida vendum naan Kaalamellaam kannodu Kalanthida vendum

Female: Ver enna solli paaduven Endha vaarthai kooruven Thannai alli enakku thandha Thanga vanna kannanukkae

Female: Enna solli paaduven Endha vaarthai kooruven

Other Songs From Muthu Mandapam (1962)

Most Searched Keywords
  • song with lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • master tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • kannana kanne malayalam

  • kadhal album song lyrics in tamil

  • mahabharatham lyrics in tamil

  • kanave kanave lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • unna nenachu song lyrics

  • maara song tamil lyrics

  • google google song lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • mgr padal varigal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil christmas songs lyrics pdf

  • vennilavai poovai vaipene song lyrics

  • lyrics of kannana kanne

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil hit songs lyrics