Kodiyavale Poongodiyavale Song Lyrics

Muthu Mandapam cover
Movie: Muthu Mandapam (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: கொடியவளே நீ கொடியவளே
பெண்: என்ன..

ஆண்: கொடியவளே பூங்கொடியவளே கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே புது மொழி பேசும் கிளியவளே பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே

பெண்: இளையவரே இளையவரே

ஆண்: ஹ்ம்ம் ஆஹான்

பெண்: இளையவரே எனக்குரியவரே இன்னிசை முழங்கும் மன்னவரே வளையல் குலுங்கும் கைகளிலே வந்து விழுந்த சிலையவரே

ஆண்: கொடியவளே பூங்கொடியவளே

இருவர்: ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ

ஆண்: கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள் கருநாகம் எனப் பின்னலிட்டாள் கண்கள் இரண்டில் கணை தொடுத்தாள் கருநாகம் எனப் பின்னலிட்டாள் குறுநகை என்னும் விஷம் கொடுத்தாள் உயிர் கொண்டு விட்டாள் என்னை வென்று விட்டாள்

பெண்: கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார் அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார் கன்னியின் முகத்தைக் கண்டு விட்டார் அதில் கற்பனை ஆயிரம் கொண்டு விட்டார் புன்னகை சிறையில் போட்டு விட்டார் என்னைப் பூட்டிவிட்டார்...ஆஅ... நெஞ்சை வாட்டிவிட்டார்

பெண்: இளையவரே எனக்குரியவரே

ஆண்: கொடியவளே பூங்கொடியவளே

இருவர்: ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஒ

ஆண்: கவிஞன் பாடிய காவியமும் கலைஞன் தீட்டிய ஓவியமும் கவிஞன் பாடிய காவியமும் கலைஞன் தீட்டிய ஓவியமும் உயிர் பெற்றெழுந்தால் எப்படியோ அவள் உருவமும் பருவமும் அப்படியே

பெண்: மரகத முத்து மண்டபத்தில் மல்லிகை முல்லை மலரணையில் மரகத முத்து மண்டபத்தில் மல்லிகை முல்லை மலரணையில் அருகிலிருந்து கதைப் படிப்பார் அது அவ்வளவோ இன்னும் எவ்வளவோ

பெண்: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...

Male: Kodiyavalae nee kodiyavalae
Female: Enna.

Male: Kodiyavalae poongodiyavalae Kovvai sevvaai kaniyavalae Pudhu mozhi pesum kiliyavalae Ponnukkum poovukkum ilaiyavalae

Female: Ilaiyavarae ilaiyavarae

Male: Hmm ahaan

Female: Ilaiyavarae enakkuriyavarae Innisai muzhangum mannavarae Valaigal kulungum kaigalilae Vandhu vizhundha silaiyavarae

Male: Kodiyavalae poongodiyavalae

Both: Hoo ooo oo hoo ooo oo

Male: Kangal irandil kanai thoduthaal Karunaagam ena pinnal ittaal Kangal irandil kanai thoduthaal Karunaagam ena pinnal ittaal Kurunagai ennum visham koduthaal Uyir kondu vittaal Ennai vendru vittaal

Female: Kanniyin mugathai kandu vittaar Adhil karpanai aayiram kondu vittaar Kanniyin mugathai kandu vittaar Adhil karpanai aayiram kondu vittaar Punnagai siraiyil pottu vittaar Ennai pootti vittaar.aaa Nenjai vaatti vittaar

Female: Ilaiyavarae enakkuriyavarae

Male: Kodiyavalae poongodiyavalae

Both: Hoo ooo oo hoo ooo oo

Male: Kavinjan paadiya kaaviyamum Kalaingan theettiya oviyamum Kavinjan paadiya kaaviyamum Kalaingan theettiya oviyamum Uyir pettrezhundhaal eppadiyo Aval uruvamum paruvamum appadiyae

Female: Maragadha muthu mandapathil Malligai mullai malar anaiyil Maragadha muthu mandapathil Malligai mullai malar anaiyil Arugulirunthu kadhai padipaar Adhu avvalavo inum evvalavo

Male: Kodiyavalae poongodiyavalae Kovvai sevvaai kaniyavalae Pudhu mozhi pesum kiliyavalae Ponnukkum poovukkum ilaiyavalae
Female: Aaa..aaa..aa...aa..aa.

Male: Kodiyavalae poongodiyavalae

Both: Hoo ooo oo hoo ooo oo

Other Songs From Muthu Mandapam (1962)

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • unsure soorarai pottru lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil old songs lyrics in english

  • new tamil christian songs lyrics

  • chill bro lyrics tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil lyrics video song

  • tamil tamil song lyrics

  • google google vijay song lyrics

  • aarariraro song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • kutty pattas full movie tamil

  • soundarya lahari lyrics in tamil

  • tamil to english song translation