Kokku Saiva Kokku Song Lyrics

Muthu cover
Movie: Muthu (1995)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, Theni Kunjarammal,

Added Date: Feb 11, 2022

பெபி மணி, கங்கா சித்தரசு மற்றும் ஏ. ஆர். ரஹமான்

இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்

ஆண்: {கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்} (2)

ஆண்: {மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2)

ஆண்: பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது

ஆண்: ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

குழு: கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்

குழு: மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு: பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது

குழு: ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

குழு: கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்

பெண்: பந்தாடும் வயசுப்பையா
குழு: பையா
பெண்: பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
குழு: கைய்யா

பெண்: தாம்பத்ய வாழ்க்கையிலே
குழு: லே லே லே.
பெண்: சட்டங்கள் இருக்குதைய்யா
குழு: ஐய்யா

பெண்: பெண்டாட்டியோட ஒவ்வொரு நாளும்
குழு: ஐ லவ் யூ ஐ லவ் யூ நீ டுவல் டைம்ஸ் சொல்லு

பெண்: நித்தம் நீ ஆறு முற
குழு: முற
பெண்: முத்தங்கள் போட்டுவிடு
குழு: விடு

பெண்: நாளுக்கு மூணு முற
குழு: முற..அஹ..ஹா
பெண்: கட்டிலில் சேர்ந்துவிடு
குழு: விடு

பெண்: நான் சொன்ன கணக்கு நாள்தோறும் நடந்தா
குழு: பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா.

பெண்: கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு: வெரதம் முடிச்சிருச்சாம்

பெண்: மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
குழு: கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு: ...............

ஆண்: வயசான சுந்தரியே
குழு: யே
ஆண்: மன்மதன் மந்திரியே
குழு: யே

ஆண்: தாம்பத்யப் பாடத்திலே
குழு: லே லே லே
ஆண்: பீ எச் டீ முடிச்சவளே

ஆண்: அந்நாளில் நாட்டில் மாதம் மும்மாரி
குழு: உண்டாச்சு ஒண்ணாச்சு சுகம் ஒன்றுதான் பேச்சு

ஆண்: இந்நாளில் மனிதனுக்கு
குழு: க்கு
ஆண்: சோத்துக்கு வழியில்லையே
குழு: ஏ யே

ஆண்: ஒக்கார்ந்து காதலிக்க
குழு: யே யே யே
ஆண்: யாருக்கும் பொழுதில்லையே

பெண்: ஊர்க்கதை பேச நேரங்கள் இருக்கு
குழு: பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண்: கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு
குழு: வெரதம் முடிச்சிருச்சாம்

ஆண்: மீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு
குழு: கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

ஆண் மற்றும்
குழு: பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சுக வாழ்க்கையும் ஏது

ஆண் மற்றும்
குழு: ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கண்ணில் உன் காதல் அட துள்ளுதே பாரு

குழு: ....................

Music by: A. R. Rahman

Male: {Kokku saiva kokku Oru kenda meena kandu Veratham mudichirucham} (2)

Male: {Meenu mela kannu Athu oththa kalil ninnu Koththithan pudichirucham} (2)

Male: Bhrammachari yarum Ingae kedaiyathu Oru kaadhal illamal Suga vazhkkaiyum yethu

Male: Agayatha pothi Vekka mudiyathu Un kannil un kaadhal Ada thulluthae paaru

Chorus: Kokku saiva kokku Oru kenda meena kandu Veratham mudichirucham

Chorus: Meenu mela kannu Athu oththa kalil ninnu Koththithan pudichirucham

Chorus: Bhrammachari yarum Ingae kedaiyathu Oru kaadhal illamal Suga vazhkkaiyum yethu

Chorus: Agayatha pothi Vekka mudiyathu Un kannil un kaadhal Ada thulluthae paaru

Chorus: Kokku saiva kokku Oru kenda meena kandu Veratham mudichirucham

Female: Panthadum vayasuppaiya
Chorus: Paiyya
Female: Patti sol kettukkaiyaa
Chorus: Kaiyaa

Female: Thambathya vazhkkaiyilae
Chorus: Lae.lae ..lae
Female: Sattangal irukkuthaiyaa
Chorus: Aiyaa

Female: Pendattiyoda ovvoru nalum
Chorus: I love you i love you Nee twelve times sollu

Female: Nitham nee aru mura
Chorus: Mura
Female: Muthangal pottuvidu
Chorus: Vidu

Female: Nalukku moonu mura
Chorus: Ra.aaahhh.
Female: Kattilil sernthuvidu
Chorus: Vidu

Female: Nan sonna kanakku Nalthorum nadantha
Chorus: Pendatti eppothum Un kaala katti kedappa

Female: Kokku saiva kokku Oru kenda meena kandu
Chorus: Veratham mudichirucham

Female: Meenu mela kannu Athu oththa kalil ninnu
Chorus: Koththithan pudichirucham

Chorus: Yelalae yelakadi ye lalae Yelalae yelakadi ye lalae Yelalae yelakadi ye lalae Yelalae yelakadi ye lalae Yelakadi yelakadi yelakadi yelakadi Yelakadi yelakadi yelakadi yelakadi Thanukku thanukku thanukku than than than than

Male: Vayasana sunthariyae
Chorus: Yae
Male: Manmathan manthiriyae
Chorus: Yae

Male: Thambathya padathilae
Chorus: Lae..ae..
Male: Ph.d mudichchavalae

Male: Annalil nattil Matham mummari
Chorus: Undachu onnachu Sugam ondruthan pechu

Male: Innalil manithanukku
Chorus: Kkuu
Male: Sothukku vazhiyillaiyae
Chorus: Ye yae

Male: Okarnthu kaatdhalikka
Chorus: Yae..ae.ae.
Male: Yarukkum pozhuthillaiyae

Female: Oorkkathai pesa Nerangal irukku
Chorus: Pendatti serama Oru vazhkkaiyum ethukku

Male: Kokku saiva kokku Oru kenda meena kandu
Chorus: Veratham mudichirucham

Male: Meenu mela kannu Athu oththa kalil ninnu
Chorus: Koththithan pudichirucham

Male &
Chorus: Bhrammachari yarum Ingae kedaiyathu Oru kaadhal illamal Suga vazhkkaiyum yethu

Male &
Chorus: Agayatha pothi Vekka mudiyathu Un kannil un kaadhal Ada thulluthae paaru

Chorus: .............

Other Songs From Muthu (1995)

Oruvan Oruvan Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Vidu Kathaiya Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kuluvalile Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Thillana Thillana Song Lyrics
Movie: Muthu
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil song lyrics in tamil

  • thabangale song lyrics

  • tamil song lyrics 2020

  • eeswaran song

  • poove sempoove karaoke with lyrics

  • maara movie song lyrics

  • ovvoru pookalume karaoke

  • mappillai songs lyrics

  • aathangara marame karaoke

  • only tamil music no lyrics

  • alli pookalaye song download

  • tamil whatsapp status lyrics download

  • tamil music without lyrics free download

  • tamil christian devotional songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • you are my darling tamil song

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil christian karaoke songs with lyrics