Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ............
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: { தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா } (2) ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா தில்லானா தில்லானா
பெண்: நான் தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
ஆண்: மஞ்சக் காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ........
பெண்: பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை
ஆண்: கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை
பெண்: ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா
ஆண்: அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
பெண்: முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
ஆண்: முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
பெண்: தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா
ஆண் &
பெண்: தில்லானா தில்லானா
பெண்: நான் தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஹோ
ஆண் &
பெண்: மஞ்சக் காட்டு மைனா
பெண்: உன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண்: கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
பெண்: கட்டில் போட்டு நீ கப்பம் கட்ட காமன் சொன்னானா
குழு: ..........
பெண்: { திக்குத் திக்கு நெஞ்சில் திக்குத் திக்கு நெஞ்சில் } (2)
குழு: ..........
ஆண்: சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
பெண்: கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே
ஆண்: மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
பெண்: மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
ஆண்: சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
பெண்: சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே
ஆண்: கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே

குழு: தில்லானா தில்லானா தில்லானா

பெண்: திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
குழு: .........

Chorus: ........
Female: Aaaaaa .. aaaaaaa . aaaaaaa .. aaaaaaaa
Male: { Thillaana thillaana nee thithikindra thaenaa Thikku thikku nenjil thillaana } (2) Hoo. manja kaatu maina ennai konji konji ponaa Thikku thikku nenjil thillaana
Female: Aaaaaaa .. aaaaaaaaa . aaaaaaaa ...aaaaaaa
Male: Kannu vachathum nee thaanaa Adi kanni vachathum nee thaanaa Kattil pottu naan kappam katta kaaman sonnanaa Thillaana thillaana
Female: Naan thithikindra thaenaa thikku thikku nenjil thillaana
Male: Manja kaatu maina
Female: Unnai konji konji ponaa thikku thikku nenjil thillaana
Female: Aaaaaaa ..aaaaaaaaa . aaaaaaa ... aaaaa Hoiyayo... yo.yo..yo.yo.hoiyayo.yo...yo..yo..oh Oho..ho.oho.ho.oho.ho..oho.ho Oho..ho.oho.ho.oho.ho..oho.ho
Female: Patti kaatu muthu neeyo padikkaatha medhai Thottu thottu pesathaanae thudithaalae raadhai
Male: Kallam kabadamillai naanoo ariyaatha pedhai Makkal manam thaanae enthan vazhukkatha paadhai
Female: Hei . koduthaala naan vanthen eduthaala vendama
Male: Aduthaalu paaraamal thaduthala vendama
Female: Mudi konda un maarbil mugam saaikka vendaama
Male: Mudi pottu nam sontham mudivaaga vendama
Female: Thadaiyethum illaamal thanithaala vendama
Male &
Female: Thillaana thillaana
Female: Naan thithikindra thaenaa thikku thikku nenjil thillaana.. ho
Male &
Female: Manja kaatu maina
Female: Unnai konji konji ponaa thikku thikku nenjil thillaana Aaaaaaaaa....aaaaaaa..aaaaaaaa..aaaaa
Male: Kannu vachathum nee thaanaa Adi kanni vachathum nee thaanaa
Female: Kattil pottu nee kappam katta kaaman sonnanaa
Chorus: .......
Female: { Thikku thikku nenjil . thikku thikku nenjil } (2)
Chorus: .......
Male: Sivappaana aangal ingae sila kodi undu Karuppaana ennai kandu kan vaithadhenna
Female: Kadal vannam vaanin vannam karu vannam thaanae Kadal vaanam kaanumpothu unaikanden naanae
Male: Mannodu seraamal nadakkindren unnalae
Female: Maruthaani poosamal sivakkindren unnalae
Male: Suttuvizhi kandaalae sokkuthadi thannaalae
Female: Sikkupatta elpolae nokku patten unnalae
Male: Kattuthari kalai nanum kattu patten unnalae
Male: { Thillaana thillaana nee thithikindra thaenaa Thikku thikku nenjil thillaana } (2) Ho. manja kaatu maina ennai konji konji ponaa Thikku thikku nenjil thillaana
Female: Aaaaaa ... aaaaaaaa . aaaaaa ... aaaaaa
Male: Kannu vachathum nee thaanaa Adi kanni vachathum nee thaanaa kattil pottu naan kappam katta kaaman sonnanaa
Male: Thillaana thillaana
Female: Naan thithikindra thaenaa Thikku thikku nenjil thillaana
Chorus: Thillaana thillaana thillaana
Male: Manja kaatu maina
Female: Unnai konji konji ponaa thikku thikku nenjil thillaana
Chorus: Thillaana .. thillaana ... thillaana
Female: Thikku thikku nenjil thillaana . thikku thikku nenjil thillaana..
Chorus: ...........
rc christian songs lyrics in tamil
soorarai pottru tamil lyrics
kutty pattas movie
karaoke tamil songs with english lyrics
abdul kalam song in tamil lyrics
tamil song lyrics whatsapp status download
tamil song lyrics video download for whatsapp status
sarpatta movie song lyrics
google google vijay song lyrics
siragugal lyrics
tamil karaoke songs with lyrics free download
raja raja cholan song karaoke
tamil songs to english translation
aigiri nandini lyrics in tamil
thabangale song lyrics
enjoy enjoy song lyrics in tamil
orasaadha song lyrics
amarkalam padal
national anthem lyrics tamil
best lyrics in tamil love songs