Melae Vaanam Keezhe Bhoomi Song Lyrics

Muzhu Nilavu cover
Movie: Muzhu Nilavu (1980)
Music: Sankar Ganesh
Lyricists: Yeviyan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ

ஆண்: மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்

ஆண்: இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும்

ஆண்: வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும்..

ஆண்: மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்

ஆண்: ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் ஹா...ஆஅ...ஆஅ..ஆ...ஆஅ..ஆ... ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி நம்பிக்கைகள் நிறையும்

ஆண்: மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு இந்த நிழலை விட்டால் வாழ்வதற்கு உலகமில்லை எனக்கு.

ஆண்: நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஹோ ஓஒ நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே என் சொத்து சுகங்கள் அத்தனையும் உன் சொந்தம் இருக்கும் வழியே

ஆண்: சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் ஒரு கொத்து மலராய் நித்தம் மணக்க என்னில் இருக்கின்றாய்..

ஆண்: ..........

Female: Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo

Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Melae vaanam keezhae boomi Iravu pagal maarum

Male: Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum

Male: Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum

Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum

Male: Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Haa..aa..aaa..aa..aaa..aa. Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Nenjil endro varum vaazhvai enni Nambikkaigal niraiyum

Male: Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Indha nizhalai vittaal vaazhvadharkku Ulagamillai enakku

Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum

Female: Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo

Male: Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae Hooo ooo oo ooo ooo hoo ooo Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae En sothu sugangal athanaiyum Un sondham irukkum vazhiyae

Male: Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Oru kothu malaraai niththam manakka Ennil irukkindraai

Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum

Male: Laalaa laalaa laalaa laalaaa Laaalaaa laalaaa laaa.aa Laalaaa laalaaa laa..

Female: Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo Aariraaroo aariraaroo aaaraarooo

Other Songs From Muzhu Nilavu (1980)

Most Searched Keywords
  • kaatrin mozhi song lyrics

  • karnan lyrics

  • aagasam song soorarai pottru

  • soorarai pottru movie song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • meherezyla meaning

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • kanakangiren song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • tamil song writing

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kattu payale full movie

  • paatu paadava

  • best tamil song lyrics for whatsapp status download

  • en kadhale lyrics

  • tamil album song lyrics in english

  • tamil karaoke songs with lyrics free download