Added Date: Feb 11, 2022
ஆண்: மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும்
ஆண்: வானம் வரும் நிலவு வரும் வசந்த காலம் பிறக்கும் வழி நெடுக சொர்க்கங்களின் வாசல்களும் திறக்கும்..
ஆண்: மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும்
ஆண்: ஏழை வீட்டு இதய பாட்டு எல்லோருக்கும் தெரியும் நெஞ்சில் என்றோ வரும் வாழ்வை எண்ணி நம்பிக்கைகள் நிறையும்
ஆண்: மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு மழலை இவன் நாளை எங்கள் மாளிகையின் விளக்கு இந்த நிழலை விட்டால் வாழ்வதற்கு உலகமில்லை எனக்கு...

ஆண்: நித்திரைக் கால கனவில் கூட நெஞ்சில் இருக்கும் கிளியே என் சொத்து சுகங்கள் அத்தனையும் உன் சொந்தம் இருக்கும் வழியே
ஆண்: சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் சித்திரப் பூவே சின்ன நிலவே கண்ணில் இருக்கின்றாய் ஒரு கொத்து மலராய் நித்தம் மணக்க என்னில் இருக்கின்றாய்..
ஆண்: மேலே வானம் கீழே பூமி இரவு பகல் மாறும் இடையில் இந்த வாழ்வில் இனி எத்தனையோ சேரும் சேரும்

Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum
Male: Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum
Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum
Male: Ezhai veettu idhaya paattu Ellorukkum theriyum Nenjil endro varum vaazhvai enni Nambikkaigal niraiyum
Male: Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Mazhalai ivan naalai engal Maaligaiyin vilakku Indha nizhalai vittaal vaazhvadharkku Ulagamillai enakku
Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum
Male: Nithirai kaala kanavil kooda Nenjil irukkum kiliyae En sothu sugangal athanaiyum Un sondham irukkum vazhiyae
Male: Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Chithira poovae chinna nilavae Kannil irukkindraai Oru kothu malaraai niththam manakka Ennil irukkindraai
Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum Idaiyil indha vaazhvil ini Ethanaiyoo serum serum
Male: Vaanam varum nilavu varum Vasantha kaalam pirakkum Vazhi neduga sorgangalin Vaasalgalum thirakkum
Male: Melae vaanam keezhae boomi Iravu pagal maarum
veeram song lyrics
arariro song lyrics in tamil
tamil to english song translation
malaigal vilagi ponalum karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil christmas songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
christian padal padal
butta bomma song in tamil lyrics download mp3
unna nenachu nenachu karaoke mp3 download
unnodu valum nodiyil ringtone download
romantic love song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
famous carnatic songs in tamil lyrics
kadhal mattum purivathillai song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil lyrics video songs download
ganapathi homam lyrics in tamil pdf