Master Oh My Master Song Lyrics

My Dear Bootham cover
Movie: My Dear Bootham (2021)
Music: D. Imman
Lyricists: Yuga Bharathi
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

ஆண்: மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான்

ஆண்: மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான்

ஆண்: உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு

ஆண்: நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு

ஆண்: புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ

ஆண்: இங்கிலியா..(4)

ஆண்: எதுவும் செலவு இல்லை எதுவும் வரவு இல்லை உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு

ஆண்: புதுசு பழசு இல்லை சிரிசு பெருசு இல்லை மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு

ஆண்: ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா உன்னை நம்பி எழுந்து நின்னா விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா

ஆண்: எட்டுத்திக்கும் மிரள வையி சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ

ஆண்: மேல ஒசரனும் மேல நாளை உலகத்த ஆள

ஆண்: புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ

Male: Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan

Male: Master oh my master Neenga takkarilum takkarunu solluvenae naan

Male: Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu

Male: Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u

Male: Ingiliya. Bungiliya. Jungiliya. Ingiliya.

Male: Edhavum selavu illai Edhavum varavu illai Unakku pudichapadi enjoy pannu

Male: Pudhusu palasu illai Sirisu perusu illai Manasa un pookkil follow pannu

Male: Hey ettu vachi nadanthu vandha Unnai nambi ezhundhu ninna Vinnaiyae thottudulaam NASA getha

Male: Ettuthikkum mirala vaiyu Success story ezhuthi vaiyu Google-um onna suththum internet-ah

Male: Mela osaranum mela Naalai ulagatha aala

Male: Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u

Male: Ingiliya. Bungiliya. Jungiliya. Ingiliya.

Male: Master oh my master Neenga ingiliya bungiliya jingiliya thaan

Male: Master oh my master Neenga takkarilum takkarunu solluvense naan

Male: Ulagam urandaiya eduthu ullankaiyila uruttu Vanga kadalaiyum madichi pocket size-la suruttu Nee nenachathellaam palikkum varai odu odu Unnai jaikka oru aalae illai aadi paadu

Male: Put-u put-u put-u put-u put-u on your shoes-u Set-u set-u set-u set-u set-u right your moves-u

Male: Ingiliya. Bungiliya. Jungiliya. Ingiliya.

Other Songs From My Dear Bootham (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics download for mobile

  • nagoor hanifa songs lyrics free download

  • tamilpaa

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • google goole song lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • yesu tamil

  • kadhalar dhinam songs lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • new tamil songs lyrics

  • tamil christian songs lyrics

  • lyrics songs tamil download

  • best tamil song lyrics for whatsapp status download

  • soorarai pottru song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • worship songs lyrics tamil

  • happy birthday tamil song lyrics in english

  • ennai kollathey tamil lyrics