Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ..ஆஅ...ஆ..ஆ..ஆஅ...ஆஅ... ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ.
பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும் ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும் ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
பெண்: பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா
பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஆண்: கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ

பெண்: என் போலே பெண் தேடி நின்றாய் நீண்ட பொழுதாய் நீ தந்த எண்ணங்கள் நெஞ்சில் ஆழம் விழுதாய்
ஆண்: கல்யாண மாலை கையோடு கொண்டு வந்தால் வாசல் திறக்கும்
பெண்: பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும் தந்தால் வாழ்வு சிறக்கும்
ஆண்: இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும் ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும் ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
ஆண்: பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா
ஆண்: இளவட்டம் கை தட்டும் டும் டும் திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண்: குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம் மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்
ஆண்: இந்நேரம் உன் பார்வை என் மேல் பாணம் விடுமா..ஆ.. விட்டாலும் சுட்டாலும் பெண்ணின் நாணம் விடுமா...ஆ...
பெண்: உன்னோடு மாது ஒன்றான போது கண்டால் காதல் சுகம்தான்
ஆண்: ஒன்றான போது ரெண்டாவதேது இன்பம் நூறு யுகம்தான்
பெண்: இளவட்டம் கை தட்டும் டும் டும்
ஆண்: திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண்: ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஆண்: ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்
இருவர்: பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா பூப்போல் பூப்போல் பூப்பா பார்த்தால் போதும் பாப்பா

Chorus: Aaa...aaa...aa..aa..aaa...aaa.. Aaa...aaa...aa..aa..aaa...aaa..
Female: Ilavattam kai thattum dum dum Dhisai ettum ketkattum dum dum Oru sontham pudhu pantham malarattum dum Oru sorkkam adhil inbam thodarattum dum
Female: Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa
Female: Ilavattam kai thattum dum dum Dhisai ettum ketkattum dum dum
Male: Kanavukkul kannukkul vanthaayo Manathukkul nenjukkul nindraayo Udalukkul ottikkol endraeno Udhadugal muththukkal thanthaeno
Chorus: Aaa...aaa...aa..aa..aaa...aaa.. Aaa...aaa...aa..aa..aaa...aaa..
Female: En polae penn thedi Nindraai neenda pozhuthaai Nee thantha ennangal Nenjil aazham vizhuthaai
Male: Kalyaana maalai kaiyodu kondu
Vanthaalvaasal thirakkum
Female: Pottodu pooovum pon manjal thaanum
Thanthaal vaazhvu sirakkum
Female: Ilavattam kai thattum dum dum Dhisai ettum ketkattum dum dum Oru sontham pudhu pantham malarattum dum Oru sorkkam adhil inbam thodarattum dum
Female: Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa
Male: Ilavattam kai thattum dum dum Dhisai ettum ketkattum dum dum
Female: Kural vannam konjattum kalyaani Viral vannam kollattum ponn maeni Malai vannam allattum kuttraalam Mani vannam saerattum singaaram
Male: Inneram un paarvai En mael baanam vidumaa..aa. Vittaalum suttaalum Pennin naanam vidumaa...aa.
Female: Unnodu maadhu ondraana pothu
Kandaal kadhal sugamthaan
Male: Ondrana pothu rendaavathedhu
Inbam nooru yugamthaan
Female: Ilavattam kai thattum dum dum
Male: Dhisai ettum ketkattum dum dum
Female: Oru sontham pudhu pantham malarattum dum
Male: Oru sorkkam adhil inbam thodarattum dum
Both: Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa Pooppol pooppol pooppaa Paarththaal pothum paappaa
Female: Ilavattam kai thattum dum dum Dhisai ettum ketkattum dum dum
national anthem lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
uyire song lyrics
tamil songs lyrics in tamil free download
theriyatha thendral full movie
kanne kalaimane karaoke download
semmozhi song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
paatu paadava
a to z tamil songs lyrics
yaanji song lyrics
enjoy en jaami lyrics
oru yaagam
thalattuthe vaanam lyrics
karaoke for female singers tamil
tamil lyrics
tamil song lyrics with music
gaana song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
old tamil songs lyrics in tamil font