Added Date: Feb 11, 2022
ஆண்: சூரியன் மறைத்தாலும் உலகமே அழிந்தாலும் என் இசை அழியாதே எந்நாளும் எந்நாளும்
ஆண்: தடை பல வந்தாலும் காலம் அது நின்றாலும் என் இசை நிற்காதே எப்போதும் எப்போதும்
ஆண்: I come through movies bro No not through TV bro I came from every stage to stage Even you see me in all college show
ஆண்: Rapping in the streets few years ago Now let everybody know I came up by my own No family to back me up
ஆண்: என் வாழ்க்கை என் பயணம் என் வாழ்வின் சந்தோசம் எல்லாமே நீதான் எல்லாம் உன்னால்தான்
ஆண்: என் தோல்வி என் வெற்றி என் உலகம் உன்னை சுற்றி எல்லாமே நீதான் எல்லாம் உன்னால்தான்
ஆண்: {My friends are my family My friends there got for me And I got a lot of enemies I don’t care about it Don’t care about it know} (2)
ஆண்: {யாருமே வேணாம் யாருமே வேணாம் யாருமே வேணாம் உங்க நட்பே போதும் மச்சி} (2)
ஆண்: Damn... கலைஞனின் வளர்ச்சி ரசிகனின் மகிழ்ச்சி என் கவி இசை புரட்சி என் கலை இல்லை வளர்ச்சி வாழ்க்கையின் சுழற்சி ஓர் சிறுவனின் முயற்சி தினம் செய்த பயற்சி இசை மறு மலர்ச்சி
ஆண்: நன்றி சொல்லும் நேரம் வெறும் நன்றி எப்படி போதும் விருதுகள் எல்லாம் வேண்டாம் உந்தன் விசில் சத்தம் கீதம்
ஆண்: உங்கள் அன்பை விவரிக்க வார்த்தை இல்லை வியந்து நின்றேன் முதல் முறை சென்னை வந்த பொது பயந்து நின்றேன்
ஆண்: இனி பயம் இல்லை எனக்கு கூட நண்பர் படை இருக்கு உங்களுக்கும் எங்களுக்கும் உங்கள் மீது கிறுக்கு அன்புகேது கணக்கு தமிழ் தாய் துணை இருக்கு என்னை வீழ்த்தியவர்க்குகெல்லாம் வாழ்த்துக்கள் அனுப்பு
ஆண்: இந்த தமிழர் உள்ள வரை எங்க தமிழுக்கு இல்லை இழக்கு உலகம் முழுதும் பரப்பு அதுவே எங்கள் இழக்கு என் ரசிகன் எல்லாம் நட்சத்திரம் பெருமைதான் எனக்கு வெறுப்பாய் குறைத்து அன்பை பரப்பு இதுவே என் கருத்து

Male: Sooriyan marainthaalum Ulagamae azhindhaalum En isai azhiyadhae Ennaalum ennaalum
Male: Thadai pala vandhalaum Kaalam adhu nindralum En isai nirkaadhae Eppodhum eppodhum
Male: I come through movies bro No not through TV bro I came from every stage to stage Even you see me in all college show
Male: Rapping in the streets few years ago Now let everybody know I came up by my own No family to back me up
Male: En vazhkai en payanam En vaazhvin sandhosam Ellamae needhan Ellaam unnaal dhaan
Male: En thozhvi en vetri En ulagam unai sutri Ellamae needhan Ellaam unnaal dhaan
Male: {My friends are my family My friends there got for me And I got a lot of enemies I don’t care about it Don’t care about it know} (2)
Male: {Yaarumae venam Yaarumae venam Yaarumae venam Unga natpae podhum machi} (2)
Male: Damn!!! Kalaignanin valarchi Rasiganin magizhchi En kavi isai puratchi En kalai illai valarchi Vaazhkaiyin suzharchi Or siruvanin muyarchi Dhinam seidha payarchi Isai maru malarchi
Male: Nandri sollum neram Verum nandri eppadi podhum Viruthugal ellam vendam Undhan whistle satham geetham
Male: Ungal anbai vivarikka varthai illai Viyanthu nindren Mudhal murai chennai vantha podhu Bayanthu nindren
Male: Ini bayam illai Enakku kooda nanbar padai irukku Ungalukkum engalukkum Ungal meedhu kirukku Anbukkethu kanakku Thamizh thaai thunai irukku Ennai veezhthiyavargalkellam Vazhthukal anuppu
Male: Intha thamizhar ulla varai Enga thamizhikku illai izhukku Ulagam muzhuthum parappu Athuvae engal izhakku En rasigan ellaam natchathiram Perumai thaan enakku Veruppai kuraithu anbai parappu Ithuvae en karuthu
Male: En vaazhkai en payanam En vaazhvin sandhosam Ellaamae needhan Ellaam unnaal dhaan
Male: En thozhvi en vetri En ulagam unai sutri Ellamae needhan Ellaam unnaal dhaan
Male: {My friends are my family My friends there got for me And I got a lot of enemies I don’t care about it Don’t care about it know} (2)
Male: {Yaarumae venam Yaarumae venam Yaarumae venam Unga natpae podhum machi} (2)
chinna sirusunga manasukkul song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
chellamma song lyrics download
mustafa mustafa karaoke with lyrics tamil
kannalane song lyrics in tamil
oru yaagam
chinna chinna aasai karaoke download masstamilan
kaatu payale karaoke
unnodu valum nodiyil ringtone download
sarpatta parambarai lyrics
naan unarvodu
kadhal mattum purivathillai song lyrics
one side love song lyrics in tamil
aalapol velapol karaoke
tamil lyrics
famous carnatic songs in tamil lyrics
aathangara marame karaoke
maara song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil duet karaoke songs with lyrics