Added Date: Feb 11, 2022
பெண்: என் பூ நெஞ்சை...என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய் கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன் காற்றில் வானொலி கேட்டேனே தீவில் வானவில் பார்த்தேனே எனை இரண்டும் பந்தாய் ஆடும் ஹோ ஓ ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ.
பெண்: என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய் எங்கோ போனாய் எங்கோ போனாய்
குழு: ...........
பெண்: ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன் எங்கோ ஏதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன் நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால் நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி என்னை நினைக்குதே வெறும் நாள் எல்லாம்..புது நாளாகும் இதுதான் மாயம் என்றே செய்தான் அவன் யாரோ
பெண்: என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்..எங்கோ போனாய்
பெண்: நேற்றென்னவோ பூ தந்தும் ஓர் வாசனை பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய் காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன் எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
ஆண்: என் பூ நெஞ்சை..... என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய் கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன் காற்றில் வானொலி கேட்டேனே தீவில் வானவில் பார்த்தேனே எனை இரண்டும் பந்தை ஆடும் ஹோ ஓ ஆஅ..ஆஅ...ஆ...ஆ...ஆ.

Female: En poo nenjai. en poo nenjai En poo nenjai alli engo ponaai Konduvaa endru naanum sollamaaten Kaatril vaanoli kaettenae Theevil vaanavil paarthenae Enai erandum pandhaai aadum Hoo oo aaa aa aa aa aa
Female: En poo nenjai alli engo ponaai Engo ponaai engo ponaai
Chorus: ......
Female: Erathaor thaer yeriyae naan pogiren Engo etho kaadhal theevil naan vaazhgiren Neeralai pola neeoru paarvai netru paarthathaal Neerkumizh kodi nenjinil thondri unnai nenaikuthae Verum naal ellam .pudhu naalagum Idhuthaan maayam endrae seidhaan avan yaro
Female: En poo nenjai en poo nenjai Alli engo ponaai .. engo ponaai ..
Female: Netrennavo poo thanthau orvaasanai Poovukellam yaarthaan thanthar aanvaasanai Thaaimozhi theernthu nindridumbothu kannil paesinaai Kaadhaliin baashai kaaladi osai endru kaatinai Thaniyaai sirithen enayae rasithen Enai paarthalae yaarum paithiyam enbaarae
Female: En poo nenjai. En poo nenjai alli engo ponaai Konduvaa endru naanum sollamaaten Kaatril vaanoli kaettenae Theevil vaanavil paarthenae Enai erandum pandhaai aadum Hoo oo aaa aa aa aa aa
Female: En poo nenjai alli engo ponaai Engo ponaai engo ponaai
pagal iravai karaoke
hare rama hare krishna lyrics in tamil
putham pudhu kaalai lyrics in tamil
alagiya sirukki movie
poove sempoove karaoke with lyrics
tamil song lyrics in english
tamil song in lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil poem lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
jimikki kammal lyrics tamil
easy tamil songs to sing for beginners with lyrics
anirudh ravichander jai sulthan
hanuman chalisa tamil translation pdf
tamil collection lyrics
tamil christian songs karaoke with lyrics
cuckoo cuckoo lyrics dhee
cuckoo padal
only tamil music no lyrics
kichili samba song lyrics