Varungaalam Engaladhu Song Lyrics

Naadodigal – 2 cover

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்கள்: வருங்காலம் எங்கள்து வரலாறும் எங்கள்து அதிகாரம் எங்கள்து இதுல எதுடா உங்கள்து

ஆண்கள்: நீ வேலி போட்டாலும் காட்டாறு சிக்காது உன் வாச்ச பேச்செல்லாம் இனி வேலைக்காவாது

ஆண்கள்: ஒரு ஓட்டுதானே வேணும் கொஞ்சம் காசிருந்தா போதும் நோட் இருந்தால் நாட்டை ஆளும் கைநாட்டும்

ஆண்கள்: உன் கொள்கை யாரு கேட்டா உன் கல்வி யாரு பாத்தா நீ நல்லவனோ கெட்டவனோ எடுறா நோட்ட

ஆண்கள்: படுக்க நாதியில்ல ஏழைகளின் குடிசையில் அதுக்கு மாடி மேலதான் நமது தலைவர்கள்

ஆண்கள்: அழுக்கு ஆடையோடுதான் நமது குழந்தைகள் மிதக்கும் போதையோடு நமது இளைஞர்கள்

ஆண்கள்: பசிக்கு திருடிய மனிதனை உதைக்கிறோம் பதுக்கும் திருடனை தலைவனாய் மதிக்கிறோம் நடிக்கும் மனிதர் பின்னாலே கூட்டங்கள் உழைக்கும் மனிதர் வாழ்வில் போராட்டங்கள்

ஆண்கள்: ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க ஜிந்தக்கத்தா ஜிதக்க ஜிதக்க

ஆண்: என்னடா வாழ்க்கை இது பணம்தான் பெருசாகிது பணத்தோட கம்பேர் பண்ணா உலகம் சிருசாகிது

ஆண்: யாருகிட்ட சொல்லுவோம் எங்க கொறைய இந்த மேடையில பேசுவோன்டா நெறையா

பெண்: அட வாழ்க்கையில ஏகப்பட்ட கஷ்டம் வரும் அந்த கஷ்டத்த நீ தாண்டி வந்தா வெற்றி வரும்

பெண்: இங்க அடியும் ஒதையும் வாங்கி தொங்குது கட்சி கொடி இது நம்ம காலம் தைரியமா ஏறி அடி..அடி

ஆண்: கொலை கொலை கற்பழிப்பு பெருகிடுச்சு நாட்டுல பணத்தாச காட்டி ஜனத்த தொரத்திட்டாங்க ரோட்டில நமக்கின்னு உரிமை இருக்கு எதுக்கு ஒதுங்கி போகணும் தடுக்குற ஆள உதைச்சி ரெண்டுல ஒன்னு பாக்கணும்

பெண்: மேல் படிப்பு படிக்கணுமுன்னு ஆசை அதுக்கு ஆப்பு வைக்க திட்டம் போட்டு கொண்டு வரான் நீட்ட எல்லாருக்கும் ஒரே நீதி இருக்குதா அட நாங்க கேட்க்கும் கேள்விகெல்லாம் ஒன்கிட்ட பதில்லு இருக்குதா

ஆண்: அரசியல் விளம்பரம் ஆன அது இல்லைட நெரந்தரம் ஜாதி பேர சொல்லி இங்கே ஏகப்பட்ட கலவரம்

ஆண்: பதவிய புடிக்குறான் நம்ம மானத்ததான் பறிக்கிறான் ஓட்டு போட்ட ஜனத்த எங்கடா ஒருத்தன் இப்ப மதிக்கிறான்

ஆண்: வெட்டு குத்த உண்டு பண்ணும் ஜாதி வேணாண்டா
பெண்: அட ஒட்டு துணியும் மேல இல்ல செத்து போனாதான்

ஆண்: என்னன்னமோ நடகதிங்க கண்ணு முன்னால இருவர்: நம்ம ஒன்னா இருந்தா எல்லாம் வரும் நம்ம பின்னால ஹேய் நம்ம பின்னால ஹேய் நம்ம பின்னால

ஆண்: படி படி படி படி படி படியின்னு பேரன்ட்டு நீ குடி குடி குடி குடி குடியின்னு கவர்ன்மெண்ட்டு

ஆண்: படிக்கவா குடிக்கவா படிக்கவா குடிக்கவா கொழம்பி போயி நிற்க்கிறான்டா ஸ்டுடென்ட்டு ஸ்டுடென்ட்டு ஸ்டுடென்ட்டு ஸ்டுடென்ட்டு

ஆண்கள்: வருங்காலம் எங்கள்து வரலாறும் எங்கள்து அதிகாரம் எங்கள்து
ஆண்: இதுல எதுடா உங்கள்து

Chorus: Heyy heyy heyy heyy

Males: Varungaalam engaldhu Varalaarum engaldhu Adhigaram engaldhu Idhula edhudaa ungaldhu

Males: Nee vaeli pottaalum Kaattaaru sikkaadhu Un vaacha pechellaam Ini velaikkavaadhu

Males: Oru vote thaanae venum Konjam kasirundha podhum Note irundhaal Naatai aazhum kai naatum

Males: Un kolgai yaaru ketta Un kalvi yaaru paatha. Nee nallavano kettavano Edraa note-aah

Males: Padukka naathiyilla Ezhaigalin kudisaiyil Adhukku maadi mela thaan Namadhu thalaivargal

Males: Azhukku aadai yodu thaan Namadhu kuzhanthaigal Mithakum bothaiyodu yen Namadhu illainjargal

Males: Pasikku thirudiya Manidhanai udhaikkirom Pathukkum thirudanai Thalaivanaai mathikkirom Nadikkum manithar Pinnalae koottangal Uzhaikkum manithar Vaazhvil porattangal

Males: Varungaalam engaldhu Varalaarum engaldhu Adhigaram engaldhu Idhula edhudaa ungaldhu

Males: Nee vaeli pottaalum Kaattaaru sikkaadhu Un vaacha pechellaam Ini velaikkavaadhu

Males: Gindhakkadha jidhakka jidhakka Gindhakkadha jidhakka jidhakka Gindhakkadha jidhakka jidhakka Gindhakkadha jidhakka jidhakka

Male: Ennada vazhkkai idhu Panam thaan perusakkidhu Panathoda compare panna Ulagam sirisaakkidhu

Male: Yaarukitta solluvom Enga koraiya Indha medaiyila Pesuvonda neraya

Female: Ada vaazhkaiyila Egapatta kashtam varum Andha kashtatha nee thaandi Vandha vettri varum

Female: Inga adiyum othaiyum Vangi thongudhu katchi kodi Idhu namma kaalam thairiyama Yeri adi.adi

Male: Kola kolla karpazhippu Perigiduchi naatula Panathaasa kaatti janatha Thorathittaanga roatila Namakkinnu urima irukku Edhukku othungi poganum Thadukkura aazha udhachi Rendula onnu paakkanum

Female: Mel padippu Padikkanumnu aasai Athukku aappu veikka Thittam pottu Kondu varaan neet-aah Ellaarukkum orae Needhi irukudha Ada naanga ketkum kelvikellaam Ongitta badhilu irukudhaa

Male: Arasiyal vilambaram Aana athu illada nerandharam Jaathi pera solli ingae Yegapatta kalavaram

Male: Pathaviya pudikkiraan Namma maanatha thaan parikkiraan Vottu potta janatha Engada oruthan ippa mathikiraan

Male: Vettu kutha undu pannum Jaathi venaanda
Female: Ada ottu thuniyum mela illa Seththu ponaa thaan

Male: Ennanamo nadakuthinga Kannu munnaala Both: Namma onna irundha Ellaam varum namma pinnaala Hey namma pinnaala Hey namma pinnala

Male: Padi padi padi padi padi padinnu Parent-uu Nee kudi kudi kudi kudi kudinnu Government-uuu

Male: Padikkava kudikkava Padikkava kudikkava Kozhambi poyi nikkiraanda student-uuu Student-uuu Student-uuu Student-uuu

Males: Varungaalam engaldhu Varalaarum engaldhu Adhigaram engaldhu
Male: Idhula yedhuda ungaldhu

Similiar Songs

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • 7m arivu song lyrics

  • enjoy en jaami lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • anbe anbe song lyrics

  • tamil song lyrics 2020

  • enjoy enjaami song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil lyrics video download

  • tamil melody lyrics

  • best lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • old tamil karaoke songs with lyrics free download

  • cuckoo cuckoo lyrics in tamil

  • bujji song tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil song search by lyrics

  • mappillai songs lyrics

  • tamil love feeling songs lyrics download