Paga Paga Song Lyrics

Naadodigal – 2 cover
Movie: Naadodigal – 2 (2019)
Music: Justin Prabhakaran
Lyricists: Yugabharathi
Singers: Mark Thomas

Added Date: Feb 11, 2022

குழு: தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே பக..பக...பக..பக... தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பானே பக..பக...பக..பக... ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓ

ஆண்: எத்தனை எத்தனை பட்டது எத்தனை பற்றிட பற்றிட பக பக எத்தனை எத்தனை கெட்டது எத்தனை கற்றிட கற்றிட பக பக

ஆண்: சட்டமும் திட்டமும் ரத்தம் உறிஞ்சிட முற்றிட முற்றிட பக பக தொட்டது விட்டதும் விட்டதும் சுட்டதும் தொற்றிட தொற்றிட பக பக

குழு: ஹோ....வந்தவனே வந்தவனே பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக பக

குழு: செய்..புரட்சி செய் இணைந்து செய் துணிந்து செய் செய்..புரட்சி செய் இணைந்து செய் துணிந்து செய்

குழு: நாம் ஆவோம்...ஓஒ..ஓ..ஓ..ம்ம்

ஆண்: சட சட நெருப்பென சகலமும் நமக்கென பக பக....பக பக பக பக பக பக பக

ஆண்: நட நட கிழக்கென நடப்பது சிவப்பென பக பக....பக பக பக பக பக பக பக

குழு: போராடுவோம்... போராடுவோம்...போராடுவோம்... போராடுவோம்... போராடுவோம்...போராடுவோம்...

ஆண்: பேய் ஆடும் ஆட்டத்தில் ஊர் வாழுமா தமிழ் தாய் வாழ போர் செய்தால் தீங்காகுமா

ஆண்: சாத்தானின் கூட்டத்தில் யார் யோக்கியம் தலை சாயாமல் போராட வாடா சீக்கிரம்

ஆண்: காவேரி நீர் போல வறண்டோம்மடா கரை ஏறாமல் கண்ணீரில் மிதந்தோம்மடா

ஆண்: அடுத்தவன் அடிக்கையில் அஹிம்சை உரைப்பதா பக பக....பக பக பக பக பக பக பக

ஆண்: நடிப்பினால் நமை சிலர் மயக்கிட நினைப்பதா பக பக....பக பக பக பக பக பக பக

குழு: வெல்வோம்...(7)

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....(2)

குழு: பக பக

Chorus: Thoonilum irupaan thurumbilum irupaanae Paga .paga.paga.paga Thoonilum irupaan thurumbilum irupaanae Paga .paga.paga.paga Hooo oooo hooo ooo hooo oooo hoo ooo ooo oo

Male: Ethanai ethanai pattadhu ethanai Pattrida pattrida paga paga Ethanai ethanai kettadhu ethanai Katrida katrida paga paga

Male: Sattamum thittamum raththam urinjida Mutrida mutrida paga paga Thottathu vittadhum vittadhu suttadhum Thotrida thotrida paga paga

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Chorus: Sei. puratchi sei Inaindhu sei Thunindhu sei Sei.puratchi sei Inaindhu sei Thunindhu sei

Chorus: Naam aavom.ooo.oo.oo..mm

Male: Sada sada neruppena Sagalamum namakkena Paga paga.paga paga Paga paga paga paga paga

Male: Nada nada kizhakkena Nadapadhu sivappena Paga paga.paga paga Paga paga paga paga paga

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Chorus: Poraaduvom. Poraaduvom.poraaduvom. Poraduvom. Poraaduvom.poraaduvom.

Male: Ethanai ethanai pattadhu ethanai Pattrida pattrida paga paga Ethanai ethanai kettadhu ethanai Katrida katrida paga paga

Male: Sattamum thittamum raththam urinjida Mutrida mutrida paga paga Thottathu vittadhum vittadhu suttadhum Thotrida thotrida paga paga

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Male: Pei aadum aattathil Oor vazhuma Tamizh thaai vaazha por seidhaal Theengaaguma

Male: Saathaanin kootathil Yaar yokkiyam Thalai saayaamal porada Vaada seekkiram

Chorus: Sei.puratchi sei Inaindhu sei Thunindhu sei Sei.puratchi sei Inaindhu sei Thunindhu sei

Male: Kaveri neer pola Varandomada Karai yeraamal kaneeril Midhandhomada

Male: Aduthavan adikaiyil Ahimsaiyai uraipadha Paga paga.paga paga Paga paga paga paga paga

Male: Nadippinil namai silar Mayakkida ninaipatha Paga paga.paga paga Paga paga paga paga paga

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Chorus: Velvom.(7)

Male: Ethanai ethanai pattadhu ethanai Pattrida pattrida paga paga Ethanai ethanai kettadhu ethanai Katrida katrida paga paga

Male: Sattamum thittamum raththam urinjida Mutrida mutrida paga paga Thottathu vittadhum vittadhu suttadhum Thotrida thotrida paga paga

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Chorus: Heyy heyy heyy heyy.(2)

Chorus: Hooo..vanthavanae vanthavanae Paga paga paga paga paga Paga paga paga paga paga paga paga paga paga

Chorus: Paga Paga

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil karaoke with lyrics

  • siruthai songs lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • sad song lyrics tamil

  • kanthasastikavasam lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • believer lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil songs with lyrics free download

  • marudhani lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • sivapuranam lyrics

  • kutty pattas full movie in tamil download

  • tamil tamil song lyrics

  • kanne kalaimane song lyrics

  • sarpatta parambarai lyrics tamil