Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்..ஹேய்...ஹேய்... ஹேய்..ஹேய்...ஹேய்... ரயிலா ரயிலா ஓடும் ரயிலா மனசையும் கடத்துறியே
ஆண்: கயிறா கயிறா நைலான் கயிறா வயசையும் இழுக்கிறியே
ஆண்: கண்ணாலே காவடியா
குழு: அம்மாடி
ஆண்: என்னையும் நீ தூக்குறியே
குழு: ஐயோடி
ஆண்: உன்னால என் நாடியில எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி..
ஆண்: ஹேய்...ஹேய்..ஹேய்..ஹேய்...
ஆண்: ஆகாய ஊஞ்சல் போல உன் பார்வை அழகாக ஆள தூக்கி மேல வீசுதே ஒளி ஏத்தும் பேச்சுல உசுரோரம் பேய் மழை கொடை சாஞ்சு நானும் போக கோலம் போடுதே
ஆண்: காணாத சாமிகள...
குழு: நான்தான்
ஆண்: பார்த்தேன் உன் சாயலில..
குழு: ஆமா
ஆண்: உன் கை விரல் மோதயில குயில் கூவுது மூலையில...
ஆண்: ஹேய்..ஹேய்...ஹேய்...
ஆண்: பாஞ்சாலி சேலை போலே என் காதல் உன்ன சேர ஏங்கி ஏங்கி நீளமாகுதே
ஆண்: ஒழுங்காக கோட்டுல நடை போட்ட காலுமே உன்ன பார்க்கும் ஆசையால ஆட்டம் போடுதே
ஆண்: காதோரம் செய்திகள
குழு: ஆஹா
ஆண்: நீ பேசும் வேலையில
குழு: ஓஹோ..
ஆண்: கண் தூங்கவும் கூடலையே தினம் கூட்டுற காதலையே
ஆண்: ஹேய்..ஹேய்...ஹேய்... ரயிலா ரயிலா ஓடும் ரயிலா மனசையும் கடத்துறியே கயிறா கயிறா நைலான் கயிறா வயசையும் இழுக்கிறியே
ஆண்: கண்ணாலே காவடியா
குழு: காவடியா
ஆண்: என்னையும் நீ தூக்குறியே
குழு: தூக்குறியே
ஆண்: உன்னால என் நாடியில எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி..
குழு: ஹேய் திண்ணக்கு தின்னா
ஆண்: ஹேய்
குழு: தக்கு திண்ணக்கு தின்னா

Male: Heyyy.heyy.heyyy.. Heyy.heyyy.heyyy. Railaa railaa odum railaa Manasaiyum kadathuriyae
Male: Kaiyira kaiyira Nylon kaiyira Vayasaiyum ezhukiriyae
Male: Kannaalae kavadiya..
Chorus: Ammadi
Male: Ennaiyum nee thookuriyae..
Chorus: Aiyodi
Male: Unnaala en naadiyila
Erumburudhadi eni naan thaan onn jodi.
Male: Heyyy.heyy.heyyy.. heyy
Male: Agaaya oonjal pola un paarva Azhagaaga aazha thookki mela veesuthae Oli yaethhum pechula Usuroram pei mazha Koda saanju naanum poga Kolam poduthae.
Male: Kaanadha saamigala..
Chorus: Naandhaan
Male: Paarthen un saayalilaa..
Chorus: Aaama
Male: Un kai viral modhayila
Kuyil koovudhu moolaiyila..
Male: Heyyy.heyy.heyyy..
Male: Paanchaali saela Polae en kaadhal Una sera yengi yengi Neelamaaguthae.
Male: Ozhungaaga kottula Nadai potta kaalumae Una parkkum aasaiyaala Aattam poduthae.
Male: Kaadhoram seithigala..
Chorus: Aaaha
Male: Nee pesum velaiyilaa..
Chorus: Ohooo..
Male: Kan thoongavum koodalaiyae
Dhinam kootura kaadhalayae..
Male: Heyyy.heyy.heyyy.. Railaa railaa odum railaa Manasaiyum kadathuriyae Kaiyira kaiyira nylon kaiyira Vayasaiyum Ezhukiriyae
Male: Kannalae kavadiya..
Chorus: Kavadiya
Male: Ennaiyum nee thookuriyae..
Chorus: Thookuriyae
Male: Unnaalae en naadiyila
Erumburudhadi eni naan thaan on jodi.
Chorus: Hey dhinnaku dhinnaa
Male: Heyyy
Chorus: Thakku dhinnakku dhinnaa
Male: Heyyy
Chorus: Dhinnaku dhinnaa
Male: Heyyy
Chorus: Thakku dhinnakku dhinnaa
Male: Heyyy
malare mounama karaoke with lyrics
best lyrics in tamil love songs
tamilpaa master
best tamil song lyrics for whatsapp status download
unnodu valum nodiyil ringtone download
maara movie lyrics in tamil
tamil karaoke for female singers
worship songs lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
piano lyrics tamil songs
vinayagar songs tamil lyrics
soorarai pottru song lyrics tamil
yaar azhaippadhu lyrics
kadhali song lyrics
tamil christian songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
brother and sister songs in tamil lyrics
tamil new songs lyrics in english
master vijay ringtone lyrics
chellama song lyrics