Naalai Namathe Female Song Lyrics

Naalai Namadhe cover
Movie: Naalai Namadhe (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela, Shoba, Sasirekha and L. R. Anjali

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பு மலர்களே.. நம்பி இருங்களே... நாளை நமதே... இந்த நாளும் நமதே.. தருமம் உலகிலே.. இருக்கும் வரையிலே... நாளை நமதே... இந்த நாளும் நமதே...

பெண்: தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே ஆனந்தம் என்னும் சோலைகள் மலர்ந்து காய்கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே ம்ம்..பாடுங்க..

குழு: நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பெண்: பாசமென்னும் நூல்வழி வந்த வாசமலர் கூட்டம் ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

பெண்: பாசமென்னும் நூல்வழி வந்த வாசமலர் கூட்டம்
குழு: லல்லல்லல்லலலலல
பெண்: ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்
குழு: லல்லல்லல்லலலலல

பெண்: மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து

பெண்: மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து

பெண்: இந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

குழு: நாளை நமதே நாளை நமதே

பெண்: வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஒளி மயமாக வெளிச்சம் தாருங்களே

பெண்: வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே
குழு: லல்லல்லல்லலலலல
பெண்: நல்ல குடும்பம் ஒளி மயமாக வெளிச்சம் தாருங்களே
குழு: லல்லல்லல்லலலலல

பெண்: நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

குழு: நாளை நமதே நாளை நமதே

பெண்: தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

பெண்: ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே

பெண்: காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

பெண்: காய்கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

Female: Anbu malargalae. Nambi irungalae. Naalai namadhae. Indha naalum namadhae. Dharumam ulagilae.. Irukkum varaiyilae. Naalai namadhae. Indha naalum namadhae.

Female: Thaai vazhi vandha thangangal ellaam Or vazhi nindru naer vazhi sendraal Naalai namadhae Kaalangal ennum solaigal malarndhu Kaai kaniyaagum namakkena valarndhu Naalai namadhae Mmm. paadunga.

Chorus: Naalai namadhae Naalai namadhae Naalai namadhae naalai namadhae

Female: Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam

Female: Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam
Chorus: Lallallallallallaa
Female: Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam
Chorus: Lallallallallallaa

Female: Moondru thamizhum Oridam nindru Paada vendum kaaviya chindhu

Female: Moondru thamizhum Oridam nindru Paada vendum kaaviya chindhu

Female: Indha naal ninaivugal Endha naalum maaraadhu

Chorus: Naalai namadhae Naalai namadhae

Female: Veedu ennum koyilil vaitha Velli dheebangalae Nalla kudumbam olimayamaaga Velicham thaarungalae

Female: Veedu ennum koyilil vaitha Velli dheebangalae
Chorus: Lallallallallallaa
Female: Nalla kudumbam olimayamaaga Velicham thaarungalae
Chorus: Lallallallallallaa

Female: Naadum veedum ungalai nambi Neengal thaanae annan thambi Edhaiyumae thaangidum Idhayam endrum maaraadhu

Chorus: Naalai namadhae Naalai namadhae

Female: Thaai vazhi vandha Thangangal ellaam

Female: Or vazhi nindru Naer vazhi sendraal Naalai namadhae

Female: Kaalangal ennum Solaigal malarndhu

Female: Kaai kaniyaagum Namakkena valarndhu Naalai namadhae

Chorus: Naalai namadhae Naalai namadhae Naalai namadhae naalai namadhae

Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • national anthem lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • en iniya pon nilave lyrics

  • whatsapp status tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • spb songs karaoke with lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • lyrics song download tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • maara movie song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • amman kavasam lyrics in tamil pdf

  • nanbiye nanbiye song

  • cuckoo cuckoo lyrics dhee