Alai Alaiyaai Song Lyrics

Naalai Unathu Naal cover
Movie: Naalai Unathu Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

கைதட்டல்கள்: ...........

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே இரவினில் பூக்கள் பூக்கலாம் விடிந்ததும் வாடி போகலாம்

பெண்: இடையினில் காலம் மாறலாம் இளமையும் ஓடி போகலாம் பிறவியில் நானும் கூட பூவின் ஜாதிதான்

பெண்: அலை அலையாய் பல ஆசைகளே அடி இளமையிலே இந்த இளமையிலே

கைதட்டல்கள்: ...........

பெண்: செவ்வாழை போல் இரண்டு கால் நடக்க லல்லா லல்லா லல்லா லல்லா செம்மீனை போல் ரெண்டு கண் சிரிக்க லல்லா லல்லா லல்லா லல்லா

பெண்: நதிபோல் நானும் நடைதான் போட கொடி போல் மேலே கனிதான் ஆட இளகிய மாலை பொழுதினிலே வாலிபமே வா நான் அழைக்க...

பெண்: ஆகாயம் நீந்துகின்ற பூங்குருவி லல்லா லல்லா லல்லா லல்லா அம்மாடி நானும் ஒரு தேனருவி லல்லா லல்லா லல்லா லல்லா

பெண்: சிறகை நானும் விரிப்பேன் இங்கே நினைத்தால் போதும் பறப்பேன் அங்கே பொழுதொரு பாடல் படித்திருப்பேன் ராத்திரியில் வா நீ ரசிக்க....

பெண்: லலலா லா லால்லல லா லலலா லா லால்லல லா லால்லல லா லா லல லா லால்லல லா லா லல லா

Claps: ........

Female: Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Iravinil pookkal pookkalaam Vidinthathum vaadi pogalaam

Female: Idaiyinil kaalam maaralaam Ilamaiyum odi pogalaam Piraviyil naanum kooda poovin jaadhithaan

Female: Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae

Claps: ........

Female: Sevaazhai pol irandu kaal nadakka Lallaa lallaa lallaa lallaa Semmeenai pol rendu kan sirikka Lallaa lallaa lallaa lallaa

Female: Nadhipol naanum nadaithaan poda Kodi pol maelae kanithaan aada Ilagiya maalai pozhuthinilae Vaalipamae vaa naan azhaikka

Female: Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae

Claps: ........

Female: Aagaayam neenthugindra poonguruvi Lallaa lallaa lallaa lallaa Ammaadi naanum oru thenaruvi Lallaa lallaa lallaa lallaa

Female: Siragai naanum virippaen ingae Ninaiththaal pothum parappean angae Pozhuthoru paadal padiththiruppaen Raaththiriyil vaa nee rasikka.

Female: Alai alaiyaai pala aasaigalae Adi ilamaiyilae intha ilamaiyilae Iravinil pookkal pookkalaam Vidinthathum vaadi pogalaam

Female: Idaiyinil kaalam maaralaam Ilamaiyum odi pogalaam Piraviyil naanum kooda poovin jaadhithaan

Female: Lalalaa laa laallala laa Lalalaa laa laallala laa Laallala laa laa lala laa Laallala laa laa lala laa

Other Songs From Naalai Unathu Naal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • aagasatha

  • maara theme lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • naan pogiren mele mele song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil song lyrics video

  • karaoke songs with lyrics in tamil

  • story lyrics in tamil

  • tamil songs english translation

  • oru manam whatsapp status download

  • tamil song lyrics with music

  • lyrics of google google song from thuppakki

  • enna maranthen

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • vaseegara song lyrics

  • pagal iravai karaoke

  • alagiya sirukki movie

Recommended Music Directors