Vennila Oduthu Song Lyrics

Naalai Unathu Naal cover
Movie: Naalai Unathu Naal (1984)
Music: Ilayaraja
Lyricists: Na. Kamarajan
Singers: K. J. Yesudas and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது

ஆண்: சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே

ஆண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது

பெண்: வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே வானம் மாலை ஏந்துதே பூமி பூக்கள் நாணுதே

பெண்: காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம் காற்றிலே பேசலாம் கீதம் பாடலாம்
ஆண்: மோகமே ஓடிவா...கண்ணிலே ஓவியம்... மோகமே ஓடிவா...கண்ணிலே ஓவியம்... நெஞ்சிலே காவியம்

பெண்: துள்ளுதே உள்ளமே அள்ளவா கிள்ளவா சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே

பெண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது

ஆண்: மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே மார்பில் ஆடும் பாவையே ஆசைக் காதல் தேவியே

ஆண்: தேகமோ வீணையோ இராகம் பாடுதே தேகமோ வீணையோ இராகம் பாடுதே
பெண்: மஞ்சமே தேடுதே..நெஞ்சமே வாடுதே.. மஞ்சமே தேடுதே..நெஞ்சமே வாடுதே.. மன்னவா ஓடிவா

ஆண்: கன்னியின் வண்ணமே கண்ணிலே மின்னுதே சந்தோஷ பூமழையே கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே

பெண்: வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது என்னோடுதான் பாடுது

பெண்: சொந்தமே தேடுதே சந்தோஷ பூமழையே இருவர்: கொஞ்சும் சிங்கார தேன் கனவே கொஞ்சும் சிங்கார தேன் கனவே லல லாலால லாலல லா லல லாலால லாலல லா லல லாலால லாலல லா...

Male: Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu

Male: Sonthamae theduthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae

Male: Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu

Female: Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae Vaanam maalai yaenthuthae Bhoomi pookkal naanuthae

Female: Kaattrilae pesalaam geetham paadalaam Kaattrilae pesalaam geetham paadalaam
Male: Mogamae odivaa...kannilae oviyam.. Mogamae odivaa...kannilae oviyam.. Nenjilae kaaviyam

Female: Thulluthae ullamae allavaa killavaa Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae

Male: Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu

Male: Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae Maarbil aadum paavaiyae Aasai kadhal deviyae

Male: Dhegamo veenaiyo raagam paaduthae Dhegamo veenaiyo raagam paaduthae
Female: Manjamae theduthae...nenjamae vaaduthae Manjamae theduthae...nenjamae vaaduthae Mannavaa odivaa

Male: Kanniyin vannamae kannilae minnuthae Santhosa poomazhaiyae Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae

Male: Vennilaa ooduthu kannilae aaduthu Ennoduthaan paaduthu

Male: Sonthamae theduthae Santhosa poomazhaiyae Both: Konjum singaara thaen kanavae Konjum singaara thaen kanavae Lala laalaala laalala laa Lala laalaala laalala laa Lala laalaala laalala laa..

Other Songs From Naalai Unathu Naal (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • uyirae uyirae song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • thoorigai song lyrics

  • tamil song lyrics in english

  • vinayagar songs tamil lyrics

  • kayilae aagasam karaoke

  • kanne kalaimane song lyrics

  • master song lyrics in tamil

  • lyrics video tamil

  • photo song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • poove sempoove karaoke

  • aarathanai umake lyrics

  • amma song tamil lyrics

  • tamil karaoke download

  • enjoy enjaami song lyrics

  • thenpandi seemayile karaoke