Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ். எம். சுப்பையா நாய்டு
குழு: செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல ஊருக்கெல்லாம் புத்தி சொல்ல வயசு பத்தல ஊமையாக இருக்கத்தான் மனசு கேட்கல செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா.
ஆண்: சிங்கம் போலே இவர் குரல் இருக்கும் ஆஅ..ம்ம்ம் சிங்கம் போலே இவர் குரல் இருக்கும் மாமா சிரிக்கையிலே ஹஹா மாமா சிரிக்கையிலே நம்ம உடல் நடுங்கும்
பெண்: பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா
குழு: பட்டாளத்து வீரர்தான் நம்ம மாமா பார்வையிலே லெப்ட் ரைட்டு போடலாமா
குழு: செல்ல மாமா ஒண்ணு சொல்லலாமா
ஆண்: முகத்திலேதான் கண் இருக்கும் மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும் முகத்திலேதான் கண் இருக்கும் மாமா முதுகுலேயும் அந்த முழி இருக்கும்
ஆண்: உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு உத்து உத்துப் பாக்குற கண்ணு மாமா கண்ணு அதை ஒப்புக்கொள்ள வேணும் ஒரு துப்பாக்கின்னு
பெண்: மனசு திறந்து பேச வந்த மச்சான்
குழு: ஏ... மச்சான் ஓ..மச்சான்
பெண்: உங்க வாலிபத்த...ஆஅ..ஆ..ஆ...
குழு: ஹோய் உங்க வாலிபத்த தாடிக்குள்ள மறைச்சிடலாமா
பெண்: உங்க வாலிபத்த உங்க வாலிபத்த
குழு: உங்க வாலிபத்த தாடிக்குள்ள மறைச்சிடலாமா
ஆண்: பொறுமை..
குழு: காந்தி.
ஆண்: கடமை...
குழு: நேரு.
ஆண்: பண்பு..
குழு: அண்ணா..
ஆண்: பொறுமை..கடமை...பண்பு..
குழு: காந்தி.நேரு.அண்ணா.. காந்தி.நேரு.அண்ணா..
ஆண்: பொறுமையிலே காந்தியைப் போல் கடமையிலே நேருவைப் போல் பண்பினிலே அண்ணாவை போல் இருந்திடவேண்டும்
குழு: அந்த பாதையில் நாமெல்லாம் நடந்திட வேண்டும் அந்த பாதையில் நாமெல்லாம் நடந்திட வேண்டும்
ஆண்: தமிழ் பண்போடு நாமெல்லாம் வளர்ந்திட வேண்டும்.
ஆண்: அட்டென்சன்.. விசில்: ......
ஆண்: லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட் லெப்ட் ரைட்

Chorus: Chella mama onnu sollalaama Chella mama onnu sollalaama Oorukellam puthi solla vayasu paththala Oomaiyaga irukkathaan manasu ketkala Oorukellam puthi solla vayasu paththala Oomaiyaga irukkathaan manasu ketkala Chella mama onnu sollalaama
Male: Singam polae ivar kural irukkum aaa.mmm.. Singam polae ivar kural irukkum Mama sirikkaiyilae hahaa Mama sirikkaiyilae namma udal nadungum
Male: Pattaalaththu veerarthaan namma maama Paarvaiyilae left right-u podalaama
Chorus: Pattaalaththu veerarthaan namma maama Paarvaiyilae left right-u podalaama
Chorus: Chella mama onnu sollalaama
Male: Mugaththilaethaan kan irukkum Mamaa mudhukulaeyum antha muzhi irukkum Mugaththilaethaan kan irukkum Mamaa mudhukulaeyum antha muzhi irukkum
Male: Uththu uththu paakkura kannu maama kannu Uththu uththu paakkura kannu maama kannu Adhai oppukolla venum oru thuppikkinnu
Female: Manasu thiranthu pesa vantha machchaan
Chorus: Ae..machchaan oo..machchaan
Female: Unga vaalipaththa..aaa...aa..aa.
Chorus: Hoi unga vaalipaththa
Thaadikulla maraichchidalaama
Female: Unga vaalipaththa unga vaalipaththa
Chorus: Unga vaalipaththa..
Thaadikulla maraichchidalaama
Male: Porumai..
Chorus: Gandhi..
Male: Kadamai..
Chorus: Nehru.
Male: Panpu..
Chorus: Annaa...
Male: Porumai...kadamai..panbu
Chorus: Gandhi..nehru..annaa..
Gandhi..nehru..annaa.
Male: Porumaiyil Gandhiyai pol Kadamaiyilae nehruvai pol Panbinilae annaavai pol Irunthidavendum
Chorus: Antha paadhaiyil naamellam Nadanthida vendum Antha paadhaiyil naamellam Nadanthida vendum
Male: Tamil panbodu naamellaam Valarnthida vendum.
Male: Attention
Whistle:........
Male: Left right left right left right
Left right left right left right
malaigal vilagi ponalum karaoke
song lyrics in tamil with images
cuckoo cuckoo tamil lyrics
tamil movie songs lyrics
namashivaya vazhga lyrics
sarpatta movie song lyrics
tamil worship songs lyrics in english
ilayaraja songs tamil lyrics
amman songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
one side love song lyrics in tamil
kannamma song lyrics in tamil
kannamma song lyrics
kadhalar dhinam songs lyrics
master song lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
mahishasura mardini lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3