Nari Ondru Sirikindrathu Song Lyrics

Naalum Therinthavan cover
Movie: Naalum Therinthavan (1968)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது... தண்டனை கிடைகின்றது...

ஆண்: நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது

ஆண்: அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அடுத்தவன் வாழ்வினைக் கெடுத்தவன் ஒருநாள் படுத்தபின் எழ மாட்டான் அவனது கணக்கை ஐந்தொகை போட்டு ஆண்டவன் விட மாட்டான்

ஆண்: பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் பலருக்குச் சில காலம் எதுவும் சிலருக்கு பல காலம் எவருக்கும் ஒரு காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம் உண்மை வெளி வரும் எதிர்காலம்

ஆண்: நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாலும் தெரிந்தவன் அரங்கத்தில் வந்தால் நாடே திரண்டு வரும் நாணயம் போனவன் வாழ்க்கையின் முன்னே மலையே உருண்டு வரும்

ஆண்: அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறையினில் நடந்தாலும் எதுவும் அம்பலம் ஆகிவிடும் அறிவால் அறிந்து விடு இல்லையேல் அனுபவம் காட்டி விடும் அனுபவம் காட்டி விடும்

ஆண்: நரி ஒன்று சிரிக்கின்றது அது நினைத்தது நடக்கின்றது தந்திரம் பலித்தபின் தவறுகள் ஜெயித்தபின் தண்டனை கிடைகின்றது... தண்டனை கிடைகின்றது...

Male: Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Nari ondru sirikindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu.. Thandanai kidaigindrathu..

Male: Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu

Male: Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Aduththavan vaazhvinai keduththavan orunaall Paduththapin ezhamaattaan Avanathu kanakkai ainthogai pottu Aandavan vida maattaan

Male: Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Palarukku sila kaalam Edhuvum silarukku pala kaalam Evarukkum oru kaalam Unmai veli varum edhirkaalam Unmai veli varum edhirkaalam

Male: Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu

Male: Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naalum therinthavan arangaththil vanthaal Nadae thirandu varum Naanayam ponavan vaazhkkaiyin munnae Malaiyae urundu varum

Male: Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Araiyinil nadanthaalum Edhuvum ambalam aagividum Arivaal arinthu vidu Illaiyael anubavam kaatti vidum Anubavam kaatti vidum

Male: Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu Thanthiram paliththapin thavarugal jeyiththapin Thandanai kidaigindrathu.. Thandanai kidaigindrathu..

Male: Nari ondru sirikkindrathu Athu ninaiththathu nadakkindrathu

Most Searched Keywords
  • viswasam tamil paadal

  • tamil christian songs lyrics pdf

  • aagasam song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil love song lyrics

  • love lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil album song lyrics in english

  • master lyrics tamil

  • anegan songs lyrics

  • eeswaran song lyrics

  • malto kithapuleh

  • karaoke songs in tamil with lyrics

  • snegithiye songs lyrics