Poovai Poovai Uthiruthadi Song Lyrics

Naalum Therinthavan cover
Movie: Naalum Therinthavan (1968)
Music: S. M. Subbaih Naidu
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கோவர்த்தன கிரியைக் குடையாய் பிடித்த அந்தக் கோபாலக் கிருஷ்ணன் இவர்தானா...ஓஓ... கோபியர் புடைசூழப் புல்லாங்குழல் எடுத்துக் கொடுப்பாரோ..ஓ..இசைப் படிப்பாரோ..ஓ..

பெண்: பூவாய் பூவாய் உதிருதடி பொங்கும் பெருமழை பெய்யுதடி பூவாய் பூவாய் உதிருதடி பொங்கும் பெருமழை பெய்யுதடி வாலிப உடம்பு நனையுதடி

குழு: ஹேய் ஹேய் ஹேய்
பெண்: வாலிப உடம்பு நனையுதடி வாத்தியார் மனம் குளிருதடி

குழு: .........

பெண்: காமனோ இல்லை அவன் மாமனோ கன்னியரைக் காதல் சிறையெடுக்கும் தேவனோ..ஓ. கன்னி இளம் மடியினிலே துள்ளி விளையாட அந்த கண்ணான கண்ணன் இளம் பாலனோ...ஓ...

பெண்: கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக் காரினில் ஏறிய பரந்தாமா
குழு: பரந்தாமா
பெண்: கன்னியின் கண்கள் அழைத்ததற்காகக் காரினில் ஏறிய பரந்தாமா கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து
குழு: எஹேய் எஹேய் அஹேய்

பெண்: கனிந்து திரண்ட மேனியைப் பார்த்து கண்ணுக்கு ஆசை வரலாமா
குழு: கண்ணுக்கு ஆசை வரலாமா

பெண்: பூவாய் பூவாய் உதிருதடி பொங்கும் பெருமழை பெய்யுதடி வாலிப உடம்பு நனையுதடி வாத்தியார் மனம் குளிருதடி

குழு: ..........

ஆண்: புல்லாங்குழலடியோ... பூபாலன் நானடியோ... காமன் மகனடியோ... கைப்பிடித்து பாரடியோ... கைப்பிடித்து பாரடியோ...

ஆண்: பூவாய் பூவாய் உதிருதடி புன்னகை அழகு ஜொலிக்குதடி ஹ ஹ ஹா பூவாய் பூவாய் உதிருதடி புன்னகை அழகு ஜொலிக்குதடி சாவி என் கையில் இருக்குதடி நான் தந்தால்தான் அது திறக்கும்மடி தந்தால்தான் அது திறக்கும்மடி

ஆண்: ஹ பூவாய் பூவாய் உதிருதடி புன்னகை அழகு ஜொலிக்குதடி ஜில்ஜில் ராணி ஜில் ராணி ஜிலு ஜிலு ராணி ஜில் ராணி

ஆண்: ஆயிரம் படிப்பு படித்தாலும் ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி ஏ ருக்கு ஏ சக்கு ஏ மக்கு...

ஆண்: ஆயிரம் படிப்பு படித்தாலும் ஆணுக்குள்ளே பெண் அடக்கமடி ஆடவன் ஒருவன் இருந்தாலே காரியம் நன்றாய் நடக்குமடி உன் காரும் பாதையில் பறக்குமடி டுர்ர்ர்..

ஆண்: பூவாய் பூவாய் உதிருதடி புன்னகை அழகு ஜொலிக்குதடி

ஆண்: கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா கூந்தலைப் பாய்போல் விரிக்கட்டுமா சைசா கோபுரம் போல் அதில் சாய்க்கட்டுமா ஆனந்த நதியில் நீந்தட்டுமா ஆனந்த நதியில் நீந்தட்டுமா அங்கு அம்மம்மா என்று பேசட்டுமா ஹா...

ஆண்: பூவாய் பூவாய் உதிருதடி புன்னகை அழகு ஜொலிக்குதடி

ஆண்: .........

Female: Kovarththana giriyai kudaiyaai pidiththa Antha gopaala kirshnan ivarthaanaa..ooo... Gobiyar pudai soozha pullaankuzhal eduththu Koduppaaro...oo..isai padippaaro.oo..

Female: Poovaai poovaai uthiruthadi Pongum perumazhai peiyuthadi Poovaai poovaai uthiruthadi Pongum perumazhai peiyuthadi Vaalipa udambu nanaiyuthadi

Chorus: Hei hei hei
Female: Vaalipa udambu nanaiyuthadi Vaaththiyaar manam kuliruthadi

Chorus: ........

Female: Kaamano illai avan maamano Kanniyarai kadhal sirayedukkum Devno..oo.. Kanni ilam madiyinilae thulli vilaiyaada Antha kannaana kannan Ilam balano..oo..

Female: Kanniyin kangal azhaiththatharkaga Car-rinil yaeriya paranthaamaa
Chorus: Paranthaamaa

Female: Kanniyin kangal azhaiththatharkaga Car-rinil yaeriya paranthaamaa Kaninthu thiranda maeniyai paarththu
Chorus: Aehaei aehaei aahaei

Female: Kaninthu thiranda maeniyai paarththu Kannukku aasai varalaama
Chorus: Kannukku aasai varalaama

Female: Poovaai poovaai uthiruthadi Pongum perumazhai peiyuthadi Vaalipa udambu nanaiyuthadi Vaaththiyaar manam kuliruthadi

Chorus: ..........

Male: Pullaanguzhaladiyo. Boopaalan naanadiyo.. Kaaman maganadiyo.. Kai pidiththu paaradiyo. Kai pidiththu paaradiyo.

Male: Poovaai poovaai uthiruthadi Punnagai azhagu jolikkuthadi ha ha haa Poovaai poovaai uthiruthadi Punnagai azhagu jolikkuthadi Saavi en kaiyil irukkuthadi Naan thanthaalthaan adhu thirakkumadi Thanthaalthaan adhu thirakkumadi

Male: Haa poovaai poovaai uthiruthadi Punnagai azhagu jolikkuthadi Jiljil raani jil raani Jilujilu raani jil raani

Male: Aayiram padippu padiththaalum Aanukkullae pen adakkamadi Ae rukku ae sakku ae makku..

Male: Aayiram padippu padiththaalum Aanukkullae pen adakkamadi Aadavan oruvan irunthaalae Kaariyam nandraai nadakkumadi Un car-rum paathaiyil parakkumadi durrr..

Male: Poovaai poovaai uthiruthadi Punnagai azhagu jolikkuthadi

Male: Koondhalai paaipol virikkattumaa Gopuram pol athil saaikkattumaa Koondhalai paaipol virikkattumaa Saisaa gopuram pol athil saaikkattumaa Aanantha nadhiyil neendhattumaa Aanantha nadhiyil neendhattumaa Angu ammamaa endru pesattumaa haa..

Male: Poovaai poovaai uthiruthadi Punnagai azhagu jolikkuthadi

Male: .....

Most Searched Keywords
  • paatu paadava

  • narumugaye song lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil christian songs lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil karaoke download

  • devane naan umathandaiyil lyrics

  • vinayagar songs tamil lyrics

  • teddy marandhaye

  • en iniya thanimaye

  • munbe vaa karaoke for female singers

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • marudhani song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamilpaa gana song

  • kutty pattas full movie tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kalvare song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke