Kodaiyile Ilaipaatrikolla Song Lyrics

Naam Iruvar – 1947 Film cover
Movie: Naam Iruvar – 1947 Film (1947)
Music: R. Sudarsanam
Lyricists: Vallalar Ramalinga Adigal
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே குளிர் தருவே...ஏ...ஏ...ஏ..ஏ..ஏ...ஏ.. இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே குளிர் தருவே...தரு நிழலே நிழல் கனிந்த கனியே.. ஏ..ஏ..ஏ..ஆஆஆ...ஆ...ஆ...ஆ.. இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே.. தரு நிழலே தரு நிழலே தரு நிழலே தரு நிழலே தரு நிழலே தரு நிழலே..ஏ.. தரு நிழலே தரு நிழலே

ஆண்: இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே குளிர் தருவே...தரு நிழலே நிழல் கனிந்த கனியே.. கனியே..கனியே..கனியே... ஆஆஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆ.. நிழல் கனிந்த கனியே..

ஆண்: ஓடையிலே ஊறுகின்ற ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்த மணமலரே மணமலரே மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென்காற்றில் விளை சுகமே...ஆ...ஆ...ஆ...ஆ. சுகத்தில் ஊறும் பயனே...ஏ..ஆ.. ஆஆஆ...ஆ..ஆ...ஆ...ஆஆஆ...ஆ...ஆ...ஆ.. தான நன நா...ஆ...ஆ..ஆ..

ஆண்: ஆடையிலே எனை மணந்த மணவாளா..மணவா...ஆளா...மணவாளா மணவாளா மணவாளா..மணவாளா..ஆஆஆ...ஆ..ஆ... ஆடையிலே எனை மணந்த மணவாள...பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே அருளே...அருளே...அருளே...

Male: Kodaiyilae ilaipaattri kollum Vagai kidaitha kulir tharuvae Kulir tharuvae.ae..ae.a.e...ae..ae.ae. Ilaipaattri kollum Vagai kidaitha kulir tharuvae Kulir tharuvae.tharu nizhalae Nizhal kanindha kaniyae. Aae.ae.ae..aaa.aa.aa.aa. Ilaippaattri kollum vagai kidaitha kulir tharuvae Tharu nizhalae tharu nizhalae tharu nizhalae Tharu nizhalae tharu nizhalae tharu nizhalae ..ae. Tharu nizhalae tharu nizhalae

Male: Ilaipaattri kollum Vagai kidaitha kulir tharuvae Kulir tharuvae.tharu nizhalae Nizhal kanindha kaniyae. Kaniyae..kaniyae. kaniyae. Aaa..aa..aa...aa..aa..aa..aa..aa.. Nizhal kanindha kaniyae.

Male: Odaiyilae oorugindra Odaiyilae oorugindra Theenjuvai thanneerae Ugandha thanneer idai malarndha Sugandha mana malarae mana malarae Maedaiyilae veesugindra melliya poongaatrae Men kaatril vilai sugamae.aa..aa..aa.aa. Sugathil oorum payanae.ae..aa... Aaa..aa..aa...aa..aa..aa..aa..aa.. Thaana nana naaa.aa..aa..aa.

Male: Aadaiyilae enai manantha Manavaazha .manavaaa.aazhaa..manavaazhaaa Manavaazha manavaazhaa..manavaazha.aaa..aa..aa.. Aadaiyilae enai manantha Manavaazha ..podhuvil Aadugindra arasae en alangal anintharulae Arulae arulae arulae...

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • siruthai songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • neeye oli sarpatta lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • isaivarigal movie download

  • google goole song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • tamil song meaning

  • yaar alaipathu song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • tamil gana lyrics

  • malargale song lyrics

  • kayilae aagasam karaoke

  • karnan movie song lyrics in tamil

  • kathai poma song lyrics

  • jimikki kammal lyrics tamil