Maalai Neramidhe Kola Kuyil Koovudhe Song Lyrics

Naam Iruvar – 1947 Film cover
Movie: Naam Iruvar – 1947 Film (1947)
Music: R. Sudarsanam
Lyricists: K. P. Kamatchisundaram
Singers: T. S. Bhagavathi

Added Date: Feb 11, 2022

பெண்: மாலை நேரம் இதே கோலக்குயில் கூவுதிங்கே மாலை நேரம் இதே கோலக்குயில் கூவுதிங்கே மாமதி மேகத்தோடு காதல் கதை பேசுதங்கே மாமதி மேகத்தோடு காதல் கதை பேசுதங்கே

பெண்: கொஞ்சும் எழில் சோலை நெஞ்சில் எழும் வேளை மனோகர மாரா.. வா மனோகர மாரா..ஆ.ஆ.ஆ. மாமனோஹர மாரா..

பெண்: மாமலர் தேனில் ஆடும் மோக வண்டை காண நீ வா மாமலர் தேனில் ஆடும் மோக வண்டை காண நீ வா உன்னையேத் தேடும் எந்தன் உள்ளம் குளிர வா வா.. உன்னையேத் தேடும் எந்தன் உள்ளம் குளிர வா வா..

பெண்: கொஞ்சும் எழில் சோலை நெஞ்சில் எழும் வேளை மனோகர மாரா.. வா மனோகர மாரா..ஆ.ஆ.ஆ. மாமனோஹர மாரா..

வசனம்: .............

ஆண்: தேவாமுத மொழியாளே திவ்ய இதழின் சுவையே தாராய் சேலார் விழியாளே திவ்ய இதழின் சுவையே தாராய் சேலார் விழியாளே தேவாமுத மொழியாளே.. தேவா..ஆ..ஆ..ஆ...ஆஆஆ...ஆ..ஆ..ஆ.. ஆஆஆ..ஆ...ஆ...ஆ... அமுத மொழியாளே அமுத மொழியாளே அமுத மொழியாளே அமுத மொழியாளே திவ்ய இதழின் சுவையே தாராய் சேலார் விழியாளே

ஆண்: விரோதம் வேண்டாம் உன்னையே விட்டு நான் இருப்பேனோ ஆஆஆ...ஆ..ஆ..ஆ.ஆஆ.. விரோதம்...விரோதம்...விரோதம்... ஆஆஆ...ஆஆஆ..ஆ..ஆஆஆ..ஆஆஆ. விரோதம் வேண்டாம் உன்னையே விட்டு நான் இருப்பேனோ விநாடியேனும் பிரிந்தாலே மனம் பொறுப்பேனோ.. விநாடியேனும் பிரிந்தாலே மனம் பொறுப்பேனோ..

ஆண்: தேவாமுத மொழியாளே திவ்ய இதழின் சுவையே தாராய் சேலார் விழியாளே

Female: Maalai neram idhae Kola kuyil koovudhingae Maalai neram idhae Kola kuyil koovudhingae Maamadhi megathodu Kaadhal kadhai pesuthangae Maamadhi megathodu Kaadhal kadhai pesuthangae

Female: Konjum ezhil solai Nenjil ezhum vaelai Manaogara maara Vaa manaogara maaraa..aa.aa.aa.. Mamanohara maara

Female: Maamalar thaenil aadum Moga vandai kaana nee vaa Maamalar thaenil aadum Moga vandai kaana nee vaa Unnaiyae thaedum endhan Ullam kulira va va Unnaiyae thaedum endhan Ullam kulira va va

Female: Konjum ezhil solai Nenjil ezhum vaelai Manaogara maara Vaa manaogara maaraa..aa.aa.aa.. Mamanohara maara

Dialogue: .........

Male: Dhevaamudha mozhiyaalae Dhivya idhalin suvaiyae thaaraai Saelaar vizhiyaalae Dhivya idhalin suvaiyae thaaraai Saelaar vizhiyaalae Dhevaa..dhevamudha mozhiyaalae Dhevaa.aa..aa.aa.aaa.aa.aa.aa. Aaa.aa..aa..aa.. Amudha mozhiyaalae amudha mozhiyaalae Amudha mozhiyaalae amudha mozhiyaalae Dhivya idhalin suvaiyae thaaraai Saelaar vizhiyaalae

Male: Virodham vendaam unnai Vittu naan iruppenoo Aaa...aa..aa..aa.aa.aa. Virodham ...virooodham ...virodham Aaa..aaa..aa..aaa..aaaa.. Virodham vendaam unnai Vittu naan iruppenoo Vinadiyaenum pirindhaalae Manam poruppaenoo Vinadiyaenum pirindhaalae Manam poruppaenoo

Male: Dhevamudha mozhiyaalae Dhivya idhalin suvaiyae thaaraai Saelaar vizhiyaalae

Most Searched Keywords
  • master vijay ringtone lyrics

  • sad song lyrics tamil

  • theera nadhi maara lyrics

  • kinemaster lyrics download tamil

  • enjoy enjaami song lyrics

  • kutty pattas full movie download

  • vaathi raid lyrics

  • maara movie song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • share chat lyrics video tamil

  • national anthem in tamil lyrics

  • tamil songs lyrics download for mobile

  • lyrics songs tamil download

  • thalapathy song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • google google panni parthen ulagathula song lyrics

  • maruvarthai pesathe song lyrics