Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ..ஆஆஆ...ஆ. மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்
பெண்: வாழ்ந்த தியாகியாம் நீ பூலோகம் மீதிலே... வாழ்ந்த தியாகியாம் நீ பூலோகம் மீதிலே...
பெண்: மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்
பெண்: தேசிய சேவா குரு தெய்வீக பூஜா குரு தேசிய சேவா குரு தெய்வீக பூஜா குரு
பெண்: ஜெக சேவையே புரிந்தான் இக ஜோதியாய் நிறைந்தான் ஜெக சேவையே புரிந்தான் இக ஜோதியாய் நிறைந்தான் சுக வாழ்வையே மறந்தான்
பெண்: சுக வாழ்வையே மறந்தான் சுயராஜ்ய வாழ்வை தந்தான் சுக வாழ்வையே மறந்தான் சுயராஜ்ய வாழ்வை தந்தான்
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆ... மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்
பெண்: கை ராட்டையே ஆயுதம் கதர் ஆடையே சோபிதம் கை ராட்டையே ஆயுதம் கதர் ஆடையே சோபிதம்
பெண்: ஜெய வந்தே மாதரம் ம்..ம்ம்... ஜெய பாரத மணிக்கொடி ஜெய வந்தே மாதரம் ம்..ம்ம்... ஜெய பாரத மணிக்கொடி
பெண்: சீரோங்கி வாழ்கவே சீரோங்கி வாழ்கவே ஜெய வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம்
பெண்: ஆ..ஆ..ஆ...ஆ...ஆஆ... மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்

Female: Aa. aa. aa.aa..aa..aaa.aa.. Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan
Female: Vaazhndha thyaagiyaam nee Boologham meedhilae Vaazhndha thyaagiyaam nee Boologham meedhilae
Female: Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan
Female: Dhaeseeya saeva guru Dheiveega pooja guru Dhaeseeya saeva guru Dheiveega pooja guru
Female: Jega saevaiyae purindhaan Igha jothiyaai niraindhaan Jega saevaiyae purindhaan Igha jothiyaai niraindhaan Suga vaazhvaiyae marandhaan
Female: Suga vaazhvaiyae marandhaan Suya raajya vaazhvai thandhaan Suga vaazhvaiyae marandhaan Suya raajya vaazhvai thandhaan
Female: Aa. aa. aa.aaa..aaa..aaa. Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan
Female: Kai raattaiyae aayudham Kadhar aadaiyae sobidham Kai raattaiyae aayudham Kadhar aadaiyae sobidham
Female: Jeya vandhae maatharam hm. mm. Jeya bhaaratha mani kodi Jeya vandhae maatharam hm. mm. Jeya bhaaratha mani kodi
Female: Seeronghi vaazhgavae Seeronghi vaazhgavae Jeya vandhae maatharam Jeya vandhae maatharam
Female: Aa. aa. aa.aaa..aaa..aaa. Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan
aagasam song soorarai pottru
amarkalam padal
national anthem in tamil lyrics
maara song tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
naan pogiren mele mele song lyrics
theriyatha thendral full movie
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
kadhal theeve
3 movie songs lyrics tamil
tamil songs without lyrics only music free download
kanakangiren song lyrics
rummy song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil lyrics
yaar azhaippadhu lyrics
tamil bhajans lyrics
ovvoru pookalume song karaoke
tamil kannadasan padal
raja raja cholan song lyrics in tamil