Added Date: Feb 11, 2022
பெண்: உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ ஓவியமே நாம் உண்மை காதல் பொய்தானா நம் காதல் பொய்தானா உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ... ஓவியமே நாம் உண்மை காதல் பொய்தானா நம் காதல் பொய்தானா
பெண்: மலர் மணம் தருமா நம் மனம் களித்திடுமா காதல் மலர் மணம் தருமா நான் காண்பதெல்லாம் வீண் கனவா கவலை மிஞ்சிடுமா..
பெண்: காண்பதெல்லாம் வீண் கனவா கவலை மிஞ்சிடுமா.. கடலும்..நிலவும் போலும் இன்பக் கதி கிடைத்திடுமா கடலும்..நிலவும் போலும் இன்பக் கதி கிடைத்திடுமா நம் காதல் பொய்தானா உண்மை காதல் பொய்தானா..

Female: Udal aaviyum pol vaazhvadhendro Oviyamae naam Unmai kaadhal poi dhaana Nam kaadhal poi dhaana Udal aaviyum pol vaazhvadhendro Oviyamae naam Unmai kaadhal poi dhaana Nam kaadhal poi dhaana
Female: Malar manam tharumaa Namm manam kalithiduma Kaadhal malar manam tharumaa Naan kaanbathellam veen kanavaa Kavalai minjiduma
Female: Kaanbathellaam veen kanavaa kavalai minjidumaa Kadalum ..nilavum Polum inba gadhi kidaithidumaa Kadalum ..nilavum Polum inba gadhi kidaithidumaa Namm kaadhal poidhaana Unmai kaadhal poidhaana
tamil christian songs lyrics free download
enjoy enjoy song lyrics in tamil
google google tamil song lyrics in english
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
nerunjiye
bigil song lyrics
tamil karaoke with lyrics
sister brother song lyrics in tamil
eeswaran song lyrics
isha yoga songs lyrics in tamil
unna nenachu song lyrics
inna mylu song lyrics
paadal varigal
karaoke with lyrics tamil
hello kannadasan padal
sarpatta parambarai lyrics tamil
kai veesum
tamil christian songs with lyrics and guitar chords
kichili samba song lyrics
azhagu song lyrics