Added Date: Feb 11, 2022
பெண்: வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை...ஆஹா. மறவாமல் நானே செல்வேனே இன்பமேதான் காண்பேனே.

பெண்: இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல் இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல் உறவாடிடுமே உலகே இனிதாம் உறவாடிடுமே உலகே இனிதாம் ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே...
பெண்: வசந்தம் தரும் மாலை பூமாறன் வரும் வேளை...ஆஹா.
பெண்: மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல் மாந்தருக்கெல்லாம் பிரீதினிமேல் காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றே காதல் ஒன்றேதான் ஜீவாதாரம் காதல் ஒன்றேதான் ஜீவாதாரம் ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே...

Female: Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae

Female: Iruvar manamum ondraai inimel Iruvar manamum ondraai inimel Uravaadidumae ulagae inithaam Uravaadidumae ulagae inithaam Eedenakkae evar thaanae manam peruvenae Mazhighvenae inbamae thaan kaanbaenae
Female: Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae
Female: Maandarukkellam preedhinimeedhae Maandarukkellam preedhinimeedhae Kaadhal ondrae kaadhal ondrae Kaadhal ondrae kaadhal ondrae Kaadhal ondrae thaan jeevathaaram Kaadhal ondrae thaan jeevathaaram Eedenakkae evar thaanae manam peruvenae Mazhighvenae inbamae thaan kaanbaenae
Female: Vasantham tharum maalai Poomaaran varum vaelai aahaa Maravaamal nanae selvenae Inbamae thaan kaanbaenae
tamil songs with lyrics free download
tamil songs lyrics and karaoke
vaathi coming song lyrics
bigil unakaga
master dialogue tamil lyrics
thangamey song lyrics
anbe anbe song lyrics
best tamil song lyrics in tamil
only music tamil songs without lyrics
velayudham song lyrics in tamil
tamil karaoke with lyrics
venmathi venmathiye nillu lyrics
ganpati bappa morya lyrics in tamil
mangalyam song lyrics
tamil lyrics video
love lyrics tamil
karnan lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
ilayaraja song lyrics
ganapathi homam lyrics in tamil pdf