Devi Devi Song Lyrics

Naan Adimai Illai cover
Movie: Naan Adimai Illai (1986)
Music: Vijay Anand
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: தனனம்..(8) தனனம் தனம் தனனம் தனம்...ஆஅ... ............

ஆண்: தேவி தேவி தேனில் குளித்தேன்
பெண்: காதல் பாடம் கண்ணில் படித்தேன்
ஆண்: இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பெண்: பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே
ஆண்: அழகே இனி ஒரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை தேவி தேவி தேனில் குளித்தேன்

குழு: ஹா..ஆஅ..ஆஅ...ஆ...

பெண்: ராத்திரி முழுதும் தூக்கமில்லை கண்கள் என் பேச்சை கேட்கவில்லை அஹ்ஹ
ஆண்: கடிதங்கள் எழுத நேரமில்லை எழுதுகோல் எடுத்தேன் ஈரமில்லை

பெண்: பள்ளிக் கொண்ட நானோ துள்ளி எழுந்தேன் சொல்லிவிடும் முன்பே வந்து விழுந்தேன்
ஆண்: தானே வந்தாய் மானே கையில் அடங்கு தொடங்கு

ஆண்: தேவி
பெண்: ஆஹாஹ்
ஆண்: தேவி
பெண்: ஆஹாஹ்
ஆண்: தேனில் குளித்தேன்
பெண்: காதல்
ஆண்: ஹ்ம்ம்
பெண்: பாடம்
ஆண்: ஆஹ்ஹ
பெண்: கண்ணில் படித்தேன்

பெண்: ஆஆஆஅ ஹாஆஆஆ ஆஆஆஅ ஹ்ஹாஆஹா ஆஅ...ஆஅ...ஆஅ...

ஆண்: நீரில்லை என்றால் மீனுமில்லை நீயில்லை என்றால் நானுமில்லை ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ..ஆ
பெண்: பொய்யில்லை என்றால் கானம்மில்லை உன் மொழி இல்லை என்றால் நானும்மில்லை

ஆண்: கட்டழகு மேனி கட்டுப்பட்டது எந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது
பெண்: போதை ஏறும்போது சுக விருந்து அருந்து

பெண்: காதல் பாடம் கண்ணில் படித்தேன்
ஆண்: ஆ தேவி தேவி தேனில் குளித்தேன்
பெண்: பாவையின் பாற்குடம் ஏந்த வந்தாயே
ஆண்: இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பெண்: அழகே இனியொரு பிரிவில்லை இளமைக்கு முடிவில்லை

பெண்: தேவா
ஆண்: ஆஹ்
பெண்: தேவா
ஆண்: ஆஹ் தேனில் குளித்தேன்
பெண்: ஆஅஹ்ஹ்ஹஹாஆ

Chorus: Thananam..(8) Thananam thanam Thananam thanam..aaa. ................

Male: Devi devi thaenil kulithen
Female: Kaadhal paadam kannil padithen
Male: Indru nee paarkadal Neendhi vandhyae
Female: Paavayin paarkudam Yendha vandhayae
Male: Azhagae ini oru pirivillai Ilamaiku mudivillai Devi devi theanil kulithen

Chorus: Haaa.aaa.aaa.aa...

Female: Raathiri muzhudhum thookamillai Kanngal enn pechai ketkavillai ahhhh
Male: Kadidhangal ezhudha neramillai Ezhuthukol eduthen eeramillai

Female: Palli konda naano Thulli ezhunthen Sollividum munbae Vandhu vizhunthen
Male: Thanae vandhai maanae Kaiyil adangu thodangu

Male: Devi
Female: Aahhh
Male: Devi
Female: Aahhh
Male: Thaenil kulithen
Female: Kaadhal
Male: Hmmm
Female: Paadam
Male: Ahhh
Female: Kannil padithen

Female: Aaaaaa haaaaaa Aaaaaa hhahaaaaaaaaa Aaa..aaa.aaa..

Male: Neer illai endraal meenumillai Nee illai endraal naanumillai Aaaa..aaa..aa.a..aa.a.
Female: Poi illai endraal gaanamillai Unn mozhi illai endraal naanumillai

Male: Kattazhagu maeni kattu pattadhu Endhan kannil yedho thattupatadhu
Female: Bodhai yerumbodhu Suga virundhu arundhu

Female: Kaadhal paadam kannil padithen
Male: Aaa devi devi theanil kulithen
Female: Paavayin paarkudam Yendha vandhayae
Male: Indru nee paarkadal Neendhi vandhayae
Female: Azhagae ini oru pirivillai Ilamaikku mudivillai

Female: Deva
Male: Aahh
Female: Deva
Male: Aahh Thaenil kulithen
Female: Ahhhhaaaaaa

Other Songs From Naan Adimai Illai (1986)

Most Searched Keywords
  • kadhali song lyrics

  • 90s tamil songs lyrics

  • sarpatta lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil christian christmas songs lyrics

  • best love song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • soorarai pottru lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • amman songs lyrics in tamil

  • nerunjiye

  • songs with lyrics tamil

  • tamil songs lyrics and karaoke

  • bhaja govindam lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • maraigirai full movie tamil

  • pularaadha

  • kanne kalaimane karaoke with lyrics

  • megam karukuthu lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil