Added Date: Feb 11, 2022
குழு: லல்ல லல்ல ல ல ல லா லல்ல லல்ல ல ல ல ல லா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா ச க ரி க ரி ப ச க ரி ப ச க ரி ப கா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
பெண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
ஆண்: பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
பெண்: காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
ஆண்: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
பெண்: வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
ஆண்: உருவானது நல்ல சிவரஞ்சனி
குழு: ஹா..ஆஅ..ஆஅ..
பெண்: உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
குழு: ஹா..ஆஅ..ஆஅ..
ஆண்: ராகங்களின் ஆலாபனை
பெண்: மோகங்களின் ஆராதனை
ஆண்: உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
குழு: ஹா..ஆஅ..ஆஅ.. (4)
பெண்: காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ..ஹோ ஓ ஓ
ஆண்: ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ..
பெண்: வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..
ஆண்: வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
குழு: ஹா..ஆஅ..ஆஅ..
பெண்: நான்தானைய்யா நீலாம்பரி
ஆண்: தாலாட்டவா ஹஹஹா..நடுராத்திரி
பெண்: ஸ்ருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
பெண்: ஒரு ஜீவன்தான்
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: உன் பாடல்தான்
ஆண்: ஹா.ஆஅ..ஆ..
பெண்: ஓயாமல் இசைக்கின்றது
ஆண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பெண்: பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
ஆண்: காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

Chorus: Lalla lalla la la la laa Lalla lalla laa laa laa laa Sa ga ri ga ri pa Sa ga ri pa sa ga ri pa gaa Sa ga ri ga ri pa Sa ga ri pa ga ri sa dha pa
Male: Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Female: Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Male: Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Female: Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
Male: Oru jeevan thaan un paadal thaan Ooyaamal isaikkindrathu
Male: Eerezhu jenmangal
Eduthaalum unai seruven hoo oo oo
Female: Veraarum nerungaamal
Mana vaasal thanai mooduven
Male: Uruvaanadhu nalla sivaranjani
Chorus: Haa.aaa.aaa.
Female: Unakkaagathaan
Indha geethaanjali
Chorus: Haa.aaa.aaa.
Male: Raagangalin aalaabanai
Female: Mogangalin aaraadhanai
Male: Udalum manamum
Thazhuvum pozhudhil urugum
Male: Oru jeevan thaan un paadal thaan Ooyaamal isaikkindrathu
Chorus: Haa.aaa.aaa.(4)
Female: Kaaveri kadal sera
Anai thaandi varavillaiyoo..hoo oo oo
Male: Aasaigal alaipaaya
Aanandham peravillaiyo.
Female: Varum naal ellaam
Ini madhanorchavam
Chorus: Haa.aaa.aaa.
Male: Valaiyosai thaan
Nalla mani mandhiram
Chorus: Haa.aaa.aaa.
Female: Naan thaan aiyaa neelaambari
Male: Thaalaattavaa
Hahaha.. nadu raathiri
Female: Suthiyum layamum
Sugamaai inaiyum tharunam
Female: Oru jeevan thaan
Male: Hmm mm mm
Female: Un paadal thaan
Male: Haa.aaa.aa.
Female: Ooyaamal isaikkindradhu
Male: Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Female: Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Male: Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil christian songs lyrics with chords free download
yaar alaipathu song lyrics
romantic love song lyrics in tamil
tamil christian songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
spb songs karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
sarpatta movie song lyrics
vaseegara song lyrics
tamil devotional songs lyrics pdf
whatsapp status tamil lyrics
karaoke songs with lyrics tamil free download
lyrics of new songs tamil
thalapathi song in tamil
theera nadhi maara lyrics
national anthem lyrics tamil
natpu lyrics
venmathi song lyrics
worship songs lyrics tamil