Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
ஆண்: ஸ்டுபிட் எவன் சொன்னான் ஹூ செட் இட் ஐ சே பாசமாவது பந்தமாவது ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
குழு: {ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ. ஆஅ..ஆஅ..ஆஅ...} (2)
ஆண்: கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா சேர்ந்தாலும் ஹா..சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள்
ஆண்: கட்டில் சொந்தம் என்னை கை விட்டது தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாருமில்லை எனக்காகத்தான் மலரே மலரே மடியில் தவழும் நிலவே
ஆண்: ஹா..உங்கம்மா என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா நான் யாருக்கும் அடிமை இல்லை இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே...ஹாஹாஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
ஆண்: தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது
ஆண்: கல்யாணமே அன்பின் ஆதாரம்தான் உன் வாழ்விலே அது வியாபாரம்தான் மணிமாளிகை உன் வீடுதான் மாஞ்சோலையில் என் கூடுதான் மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி
ஆண்: நான் குடிப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா ஹஹஹஹா குடிச்சிட்டே இருப்பேன் என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா ஹஹஹஹா
ஆண்: ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஹா ஹா..ஆ.. காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹா

Male: Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Paasangalum banthangalum Pirithaalum piriyaathathu Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaathathu
Male: Stupid evan sonaan Who said it i say Paasamaavathu banthamaavathu All non sense i say hahahaha
Male: Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu
Chorus: {Haa..aaa.aaa.aaa.aa. Aaa..aaa.aaa..} (2)
Male: Keezhvargam melvargam Inaiyaadha iru kodugal haa haa haa haa Serndhaalum haa. sila naalil Karaigindra manal veedugal
Male: Kattil sondham ennai kaivittathu Thottil sondham ennai thodargindrathu Uyir vazhgiren unakkaaga than Yaarum illai enakkaaga than Malarae malarae madiyil thavalum nilavae
Male: Haa.ungamma Enna vila koduthu vaanga nenacha Naan yaarukkum adimai illai Its impossible i say..hahahaha
Male: Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu..haa
Male: Deivangal sila neram Thavaraaga ninaikindradhu haa hahaha Porundhatha iru nenjai Manavaazhvil inaikindradhu
Male: Kalyaanamae anbin aadharam than Unn vaazhvilae adhu viyabaram than Mani maaligai un veedu than Maanjolaiyil enn koodu than Madhu than manaiviii Ini en vazkhai thunaivi
Male: Naan kudippen Ketkrathukku pondattiya irukka Hahahaha Kudichittae iruppen Enna ketkrathukku yaar irukka haa Hahahahaha
Male: Oru jeevan thaan Un paadal thaan Ooyaamal isaikkindrathu Iru kannilum un gnyaabagam Urangaamal irukkindrathu Paasangalum banthangalum Pirithaalum piriyaathathu haa haa..aa. Kaalangalum nerangalum Kalaithaalum kalaiyaathathu ha hahahah
tamil christian songs lyrics in english pdf
tamil hit songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil whatsapp status lyrics download
new songs tamil lyrics
tamil music without lyrics free download
amma song tamil lyrics
tamil love feeling songs lyrics for him
ovvoru pookalume karaoke
anthimaalai neram karaoke
unnai ondru ketpen karaoke
tamil christian songs lyrics
tamil christian songs lyrics free download
paadariyen padippariyen lyrics
maara movie lyrics in tamil
mulumathy lyrics
tamil paadal music
tamil kannadasan padal
tamil movie songs lyrics
tamil song lyrics in tamil