Vaa Vaa Idayame Song Lyrics

Naan Adimai Illai cover
Movie: Naan Adimai Illai (1986)
Music: Vijay Anand
Lyricists: Muthulingam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா.ஆ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆ...ஹா..ஆஅ..ஆஅ...

பெண்: வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே கடல் கூட வற்றி போகும் கங்கை ஆறும் பாதை மாறும் இந்த ராகம் என்றும் மாறுமோ வா வா இதயமே என் ஆகாயமே

ஆண்: தேவலோக பாரிஜாதம் மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம் எந்தன் பாதம் முள்ளில் போகும் மங்கை உந்தன் கால்கள் நோகும் வான வீதியில் நீயும் தாரகை நீரில் ஆடும் நான் காயும் தாமரை காதல் ஒன்றே ஜீவனென்றால் தியாகம் உந்தன் வாழ்க்கை என்றால் ஏழை வாசல் தேடி வா

ஆண்: வா வா இதயமே என் ஆகாயமே உன்னை நாளும் வாழ்த்துமே இப்பூ மேகமே

பெண்: வான வில்லும் வண்ணம் மாறும் வெள்ளி வேரும் சாய்ந்து போகும் திங்கள் கூட தேய்ந்து போகும் உண்மை காதல் என்றும் வாழும் காற்று வீசினால் பூக்கள் சாயலாம் காதல் மாளிகை சாய்ந்து போகுமோ ராமன் பின்னே மங்கை சீதை எந்தன் வாழ்வோ உந்தன் பாதை காதல் மாலை சூட வா

ஆண்: வா வா இதயமே என் ஆகாயமே
பெண்: உன்னை நாளும் பிரியுமோ இப்பூ மேகமே

ஆண்: கடல் கூட வற்றி போகும்
பெண்: கங்கை ஆறும் பாதை மாறும்
ஆண்: இந்த ராகம் என்றும் மாறுமோ இருவர்: வா வா இதயமே என் ஆகாயமே

Female: Haa.a..aa. Haa..aaa.aaa...haaa.aaa.aaa..

Female: Vaa vaa idhayamae En aagaayamae Unai naalum piriyumo Ippoo megamae Kadal kooda vatri pogum Gangai aarum paadhai maarum Indha raagam endrum maarumo Vaa vaa idhayamae en aagayamae

Male: Deva loga paarijaatham Mannil veezhthal enna nyaayam Endhan paadham mullil pogum Mangai undhan kaalgal nogum Vaana veedhiyil neeyum thaaragai Neeril aadum naan kaayum thaamarai Kaadhal ondrae jeevan endraai Thyaagam undhan vaazhkai endraal Ezhai vaasal thaedi vaa

Male: Vaa vaa idhayamae En aagaayamae Unai naalum vaazhthumae Ippoo megamae

Female: Vaana villum vannam maarum Velli verum saainthu pogum Thingal kooda theinthu pogum Unmai kaadhal endrum vaazhum Kaatru veesinaal pookkal saayalaam Kaadhal maaligai saainthu pogumo Raaman pinnae mangai seethai Endhan vaazhvo undhan paadhai Kaadhal maalai sooda vaa

Male: Vaa vaa idhayamae En aagaayamae
Female: Unai naalum piriyumo Ippoo megamae

Male: Kadal kooda vatri pogum
Female: Gangai aarum paadhai maarum
Male: Indha raagam endrum maarumo Both: Vaa vaa idhayamae en aagayamae

Other Songs From Naan Adimai Illai (1986)

Most Searched Keywords
  • hanuman chalisa tamil lyrics in english

  • ka pae ranasingam lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • sarpatta song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • lyrics of soorarai pottru

  • amma song tamil lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil christian songs lyrics

  • best love lyrics tamil

  • dhee cuckoo song

  • google google tamil song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kadhali song lyrics

  • whatsapp status lyrics tamil

  • jimikki kammal lyrics tamil

  • youtube tamil line

  • happy birthday lyrics in tamil