Added Date: Feb 11, 2022
பெண்: ஆகாயம் இறங்கிய இரவல்லவா நம் அன்பினில் நனைத்திடும் நிலவல்லவா இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா இது இருந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
பெண்: விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா இது இன்னும் இன்னும் வேண்டும் என்று தவிக்கிறதா இந்த தினம் இந்த இடம் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா ஹ்ஹஹ்ம்ம்

பெண்: என்னிடம் உன் காதலை சொல்லிவிடாமல் போய் விடு சொல்லிவிட்டால் இன்னும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுதே
பெண்: சொல்லாமலே என் நெஞ்சிலே உள் ஓடிடும் உணர்வுகள் உன் பார்வையால் நீ வாசித்தால் எல்லாமே உன் கவிதைகள் நீ எனைவிட்டு உரைத்து நகர்ந்தாலே போதும் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா

பெண்: நான் வசிக்கும் இதயத்தின் அகலத்தை கூட்டிகொள் அங்கும் இங்கும் நகர்ந்திட இடம் உண்டா பார்த்துக்கொள் என் கண்ணிலே உன் இமைகள் நீ மூடினால் தூங்குவேன்
பெண்: உன் கடலில் பொன் நதியாய் எப்போதுமே தேங்குவேன் நம் பகலுக்குள் நீளுகின்ற பொல்லாத இரவில் உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா

Female: Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava
Female: Vittu vittu iruthayam Thudikkiratha Ithu innum innum vendum Endru thavikkiratha Intha thinam intha idam Unai naan konjam kolvenada Hmmmhaha

Female: Enidam un Kaadhalai nee Sollividaamal poi vidu Sollivittaal innum innum Vendum endrae thondruthae
Female: Sollaamalae en nenjilae Ul odidum unarvugal Un paarvaiyaal nee vaasiththaal Ellaamae un kavithaigal
Female: Nee enaivittu oru ettu Nagarnthaalae pothum Unai naan konjam kolvenada
Female: Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava
Female: Naan vasikkum ithayaththin Agalaththai koottikkol Angum ingum nagarnthida Idam undaa paarththukkol
Female: En kannilae un imaigal Nee moodinaal thoonguven Un kadalil pon nathiyaai Eppothumae thaenguven
Female: Nam pagalukkul Neelgindra pollaatha iravil Unai naan konjam kolvenada
Female: Aagayam irangiya iravallava Nam anbinil nanainthidum nilavallava Imaigalil inikkindra kanavallava Ithu iranthaalum uyirkkindra uravallava
Female: Vittu vittu iruthayam Thudikkiratha Ithu innum innum vendum Endru thavikkiratha Intha thinam intha idam Unai naan konjam kolvenada Hmmmhaha
anegan songs lyrics
munbe vaa karaoke for female singers
tamil song lyrics with music
vathikuchi pathikadhuda
amarkalam padal
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil music without lyrics free download
tamil song english translation game
cuckoo cuckoo dhee song lyrics
tamilpaa
kanakangiren song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
google google song tamil lyrics
asku maaro karaoke
tamil christian songs lyrics with chords free download
chellamma chellamma movie
baahubali tamil paadal
tamil devotional songs lyrics pdf
best lyrics in tamil
maraigirai full movie tamil