Added Date: Feb 11, 2022
பெண்: காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
பெண்: காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
பெண்: காதல் என்றால் அது ஒரு லீலை காதல் என்றால் அது ஒரு லீலை
ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
ஆண்: கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
ஆண்: அடிமனம் அதிலே ஆசைக்குயிலே மனசுக்குள் மனசே நுழைவது அழகே
பெண்: காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்..
ஆண்: ஆடை உன் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா
பெண்: காதல் என்ன வெண்மேகமா அதையும் தாண்டும் ஆகாயமா எல்லையற்ற ஒரு தாகமா என்ன.
ஆண்: அடி மனம் அதிலே
ஆசைக்குயிலே
பெண்: காதல் என்றால்
அது ஒரு லீலை
ஆண்: ஆயிரம் காலம் வாழ்ந்த
பூவே பூவே ஏ
காதலியாக என் முன்னால்
பெண்: காதல் என்றால்
நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்கள் பூத்திடுமே
ஆண்: நீ நீயா ஆஅ..
பெண்: காதல் பயணம்.. ம்ம்ம்
ஆண்: நான் நானா ஆஅ.
பெண்: காதல் உலகம்.ம்ம்ம்

Female: Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae
Female: Kaadhal oru kaatru Engum irukkumae Kaadhal oru maayam Idam maarumae
Chorus: Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai
Male: Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae
Male: Kannum kannum sernthu Kavithai sollumae Idhayam ullae yetho Ondru sellumae
Male: Adimanam athilae Aasai kuyilae Manasukkul manasae Nulaivathu azhagae
Female: Kaadhal varugindra Nenjam vaanam Kaadhal endraalae Athu dhiyaanam
Male: Aadai un dhaegam Moodum aadai Theendum nerangal solvaaiya
Female: Kaadhal enna ven megamaa Athaiyum thaandum aagaayama Ellaiyattra oru dhaagamaa enna..
Male: Adimanam athilae
Aasai kuyilae
Female: Kaadhal endraal
Athu oru leelai
Male: Aayiram kaalam Vaazhntha poovae poovae Kaadhaliyaaga en munnaal
Female: Kaadhal endraal Nenjam yengidumae Theeyil pookkal poothidumae
Male: Nee neeyaa.aa.aaa.aaa.aaa..
Female: Kaadhal payanam..mm..mm..
Male: Naan naan ..aa..aaa.aaa.aaa.
Female: Kaadhal ulagam..mm..mm..mm..
Female: Kaadhal endraal Athu oru leelai Kaadhal endraal Athu oru leelai
kutty pattas full movie tamil
tamil paadal music
master song lyrics in tamil
isaivarigal movie download
master song lyrics in tamil free download
venmathi song lyrics
tamil love song lyrics for whatsapp status
dingiri dingale karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
anthimaalai neram karaoke
cuckoo cuckoo dhee lyrics
master tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
en kadhal solla lyrics
tamil songs without lyrics only music free download
cuckoo cuckoo lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english