Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
ஆண்: ஹோய் ஹேய்
ஆண்: பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா
பெண்: அர பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா
ஆண்: எள்ளுன்னு சொன்னா நான் என்னை ஆவேன் அடி பாலுன்னு சொன்னா நான் வெண்ணை ஆவேன் அடிச்சாலும் சிரிப்பேனே அணைச்சாலும் சிரிப்பேனே நான் தான்
பெண்: { மாமா நீ பச்சைப்புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள } (2)
ஆண்: பாகு உன்னாரா பாகு உன்னாரா
பெண்: வேலை வேலைக்கு சேவை செய்வீரா
ஆண்: ஏய்
பெண்: பார்வை பாம்புதான் மாமா பாய்சன் ஏத்தாத சும்மா
ஆண்: அம்மா அப்பா ஒன்ன பெத்தாங்களா இல்ல ஆர்டர் பண்ணி சிற்பம் செஞ்சாங்களா
பெண்: தூறல் போட்டா தான் மேகம் மேகம் காதல் செஞ்சாதான் வேகம் வேகம்
ஆண்: ஓ நேத்து வரைக்கும் பக்தி பாட்டு இப்போ உன்னால கானா பாடல் தன்னால முன்னால கூத்தாடுறேன்
பெண்: மாமா நீ பச்சப்புள்ள
ஆண்: ஹேய் என் சொல் பேச்சு கேட்கும் புள்ள
ஆண்: எஹேய் எஹேய் எஹேய்
பெண்: மாமா நீ பச்சப்புள்ள
ஆண்: டூரா என் சொல் பேச்சு கேட்கும் புள்ள
ஆண்: பாகு உன்னாரா பாகு உன்னாரா வேலை வேலைக்கு சேவை செய்வீரா
பெண்: சோப்பு போடத்தான் வாரியா
ஆண்: எஹேய் எஹேய் துணிய துவைச்சு தாரியா
ஆண்: டூரா ஹேய்
ஆண்: ஹே ஆசைப்பட்ட நான் வருவேண்டி நீ ஆணையிட்டா எதுவும் செய்வேண்டி
பெண்: இந்த காலத்தில் இதுபோல் ஆளா உன்னை பார்த்தாலே குஷி தான் வாயா
ஆண்: ஏ சூது வாதெல்லாம் எனக்கு தூரம் உண்மை நேர்மை தான் உசுர தோணும் வேணுண்ணா வெளியே நீ கேட்டு பாரு
பெண்: மாமா நீ பச்சைப்புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள
ஆண்: புள்ள புள்ள
பெண்: மாமா நீ பச்சைப்புள்ள
ஆண்: புள்ள என் சொல் பேச்சு கேட்கும் புள்ள

Male: Hoi... Hei.
Male: Baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveeraa
Female: Ara baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveera
Male: Ellunnu sonnaa Naan ennai aaven Adi paalunnu sonna Naan vennai aaven Adichaalum sirippenae Anaichaalum sirippenae Naan thaan
Female: {Maamaa nee Pachchaippulla En sol pechu Ketkum pulla} (2)
Male: Baagu unnaaraa
Baagu unnaaraa
Female: Velai velaikku
Sevai seiveeraa
Male: Aei
Female: Paarvai paambuthaan
Mamaa
Poison yethaatha
Summaa
Male: Ammaa appaa Onna peththaangalaa Illa order panni Sirpam senjaangalaa
Female: Thooral pottaa thaan Megam megam Kaadhal senjaathaan Vegam vegam
Male: Oo.. nethuvaraikkum Bakthippaattu Ippo unnaala Gaanaa paadal Thannaala munnaala Koothaaduren
Female: Maamaa nee
Pachappulla
Male: Hei.
En sol pechu
Ketkum pulla
Male: Ahei ahei ahei
Female: Maamaa nee
Pachappulla
Male: Dooraaah.
En sol pechu
Ketkum pulla
Male: Baagu unnaaraa Baagu unnaaraa Velai velaikku Sevai seiveeraa
Female: Soappu podathaan
Variya
Male: Aehei aehei
Thuniya thovaichu
Thariyaa
Male: Dooraah..hei..
Male: Hey aasappattaa Naan varuvendi Nee aanaiyittaa Edhuvum seivendi
Female: Indha kaalathil Idhupol aalaa Unnai paarthaalae Gushi thaan vaayaa
Male: Ae. soodhu vaadhellaam Enakku dhooram Unmai nermai thaan Usura thonum Venunnaa veliyae Nee kettuppaaru
Female: Maamaa nee
Pachchaippulla
En sol pechu
Ketkum pulla.
Male: Pulla pulla
Female: Maamaa nee
Pachchaippulla..
Male: Pulla
En sol pechu
Ketkum pulla
Male: Baagu unnaaraa
Baagu unnaaraa
Female: Velai velaikku
Sevai seiveeraa
tamil karaoke for female singers
album song lyrics in tamil
amma song tamil lyrics
believer lyrics in tamil
master song lyrics in tamil free download
oke oka lokam nuvve song meaning in tamil
3 song lyrics in tamil
7m arivu song lyrics
asku maaro karaoke
tamil worship songs lyrics in english
siragugal lyrics
kanne kalaimane song lyrics
tamil christian songs karaoke with lyrics
konjum mainakkale karaoke
karnan thattan thattan song lyrics
padayappa tamil padal
love songs lyrics in tamil 90s
soorarai pottru lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
tamil love song lyrics in english