Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம் .எம். கீரவாணி
ஆண்: வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன் பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன் அட அடடடடா ஓ அட அடடடடா ஓ
நுண்சிலை செய்திடும் பொன் சிலையே பென்சிலை சீவிடும் பெண் சிலையே என் நிலை கொஞ்சம் நீ பார்ப்பாயா
ஆண்: அட அடடடடா ஓ அட அடடடடா ஓ
ஆண்: ஒரு முறை பார்ப்பாயா இருதயப் பேச்சைக் கேட்பாயா மறு முறை பார்ப்பாயா விழிகளில் காதல் சொல்வாயா
ஆண்: அட அடடடடா ஓ அட அடடடடா ஓ
ஆண்: உன் பூதக் கண்ணாடி தேவை இல்லை என் காதல் நீ பார்க்க கண் போதுமே முத்தங்கள் தழுவல்கள் தேவை இல்லை நீ பார்க்கும் நிமிடங்கள் அது போதுமே கோவம் ஏக்கம் காமம் வெக்கம் ஏதோ ஒன்றில் பாரடி

Male: Veesum velichathilae thugalaai naan varuven Pesum vennilavae unakae oli tharuven Ada adadadada..oh Ada adadadada..oh
Nun silai seithidum pon silaiyae Pencilai seevidum pen silaiyae En nilai konjam ne paarpaaya?
Male: Ada adadadada..oh Ada adadadada..oh
Male: Oru murai paarpaaya Irudhaya pechai ketpaaya Marumurai paarpaaya Vizhigalil kaadhal solvaaya

Male: Un bootha kannadi..thevai illai En kadhal nee paarka kan pothumae Muthangal thaluvalgal thevai illai Ne paarkum nimidangal athu pothumae Kovam yekkam kaamam vekkam Etho ondril paaradi
Male: Oru murai paarpaaya Irudhaya pechai ketpaaya Marumurai paarpaaya Vizhigalil kaadhal solvaaya
Male: Ada adadadada..oh Ada adadadada..oh
ganpati bappa morya lyrics in tamil
theera nadhi maara lyrics
soorarai pottru song lyrics
kinemaster lyrics download tamil
story lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
thabangale song lyrics
kaatrin mozhi song lyrics
kadhalar dhinam songs lyrics
oru manam movie
sad song lyrics tamil
pularaadha
poove sempoove karaoke
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke songs with lyrics for female singers
piano lyrics tamil songs
mangalyam song lyrics
movie songs lyrics in tamil
ben 10 tamil song lyrics
tamil hymns lyrics