Kannil Paarvai Song Lyrics

Naan Kadavul cover
Movie: Naan Kadavul (2009)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் கனாவில் கூட இன்பம் வாராமல் இந்த ஜென்மம் ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண்: கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண்: யார்க்கும் போலொரு அன்னை தந்தை எனக்கும் இருந்தது உண்டு யார்க்கும் போலொரு தேகம் தாகம் எனக்கும் வளர்ந்தது இங்கு

பெண்: யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில் ஒளியைப்போலே ஒரு துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ.

பெண்: வீதியென்றொரு வீடும் உண்டு எனக்கது சொந்தம் என்று வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது

பெண்: வேலியில்லா சோலைக்காக வந்ததோர் காவல் கண்கள் கொண்ட தெய்வமும் காவலன் கொண்டு சென்றதேனோ.

Female: Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Kanaavil kooda inbam Vaaramal indha janmam Oh deivamae idhu sammadhamo.

Female: Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum

Female: Yaarkkum poloru annai thandhai Enakkum irundhadhu undu Yaarkkum poloru dhegam. thaagam Enakkum valarndhathu ingu

Female: Yaarkum polae Vizhigal irundhum Ulagamo irulil Oliyai polae orr thunai Vandhu sendra thunbam yaarkkum undo..

Female: Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum

Female: Veedhi endroru veedum undu Enakadhu sondham indru Vaanam endroru koorai undu Vizhigalum ariyaadhu

Female: Veliyilla solaikkaaga Vandhadhorr kaaval Kangal konda theivavumum Kaavalan kondu sendradheno.

Female: Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Kanaavil kooda inbam Vaaramal indha janmam Oh deivamae idhu sammadhamo.

Female: Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum

Other Songs From Naan Kadavul (2009)

Amma Un Pillai Naan Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Matha Un Kovilil Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Om Sivoham Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Kaatril Alaiyum Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • enna maranthen

  • happy birthday song in tamil lyrics download

  • sarpatta parambarai neeye oli lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • neerparavai padal

  • bigil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • master vijay ringtone lyrics

  • bujji song tamil

  • theera nadhi maara lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • arariro song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • kichili samba song lyrics

  • nanbiye song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • a to z tamil songs lyrics