Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் கண்ணில்லாது காணும் கனவு எதை தேடி எங்கு போகும் எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதிங்கே இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஆண்: ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும் கண்ணில்லாது காணும் கனவு எதை தேடி எங்கு போகும்
ஆண்: யார்க்கும் போலொரு அன்னை தந்தை உனக்கும் இருந்தது உண்டு யார்க்கும் போலொரு தேகம் தாகம் உனக்கும் வளர்ந்தது இங்கு
ஆண்: யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில் ஒளியை போலே ஓர் துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ

ஆண்: வீதி என்றொரு வீடும் உண்டு உனக்கது சொந்தம் என்று வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது
ஆண்: வேலியில்லா சோலைக்காக வந்ததோா் காவல் கண்கள் கொண்ட தெய்வமும் காவலையும் கொண்டு சென்றதேனோ

Male: Oru kaatril alaiyum siragu Endha neram oivu thedum Kannillaadhu kaanum kanavu Edhai thedi engu pogum Engengum inbam irundhum Un pangu ponadhingae Idhu yen endru badhil yaar solluvaar
Male: Oru kaatril alaiyum siragu Endha neram oivu thedum Kannillaadhu kaanum kanavu Edhai thedi engu pogum
Male: Yaarkkum poloru Annai thandhai Unakkum irunthathu undu Yaarkkum poloru Dhegam thaagam Unakkum valarndhadhu ingu
Male: Yaarkkum polae vizhigal irundhum Ulagamo irulil Oliyai polae orr thunai Vandhu sendra thunbam yaarkkum undoo
Male: Oru kaatril alaiyum siragu Endha neram oivu thedum Kannillaadhu kaanum kanavu Edhai thedi engu pogum
Male: Veedhi endroru veedum undu Unakkadhu sondham endru Vaanam endroru koorai undu Vizhigalum ariyaadhu
Male: Veliyillaa solaikkaaga Vandhadhor kaaval Kangal konda dheivamum Kaavalaiyum kondu sendradhenoo
Male: Oru kaatril alaiyum siragu Endha neram oivu thedum Kannillaadhu kaanum kanavu Edhai thedi engu pogum Engengum inbam irundhum Un pangu ponadhingae Idhu yen endru badhil yaar solluvaar
Male: Oru kaatril alaiyum siragu Endha neram oivu thedum Kannillaadhu kaanum kanavu Edhai thedi engu pogum
tamil karaoke video songs with lyrics free download
oru yaagam
paatu paadava karaoke
tamil to english song translation
cuckoo cuckoo tamil song lyrics
en kadhale lyrics
tamil christian songs lyrics
famous carnatic songs in tamil lyrics
karnan lyrics tamil
amma song tamil lyrics
soorarai pottru tamil lyrics
cuckoo cuckoo lyrics tamil
maara song lyrics in tamil
neeye oli sarpatta lyrics
marudhani song lyrics
lyrics status tamil
butta bomma song in tamil lyrics download mp3
putham pudhu kaalai gv prakash lyrics
master vijay ringtone lyrics
orasaadha song lyrics