Pichai Pathiram Song Lyrics

Naan Kadavul cover
Movie: Naan Kadavul (2009)
Music: Ilaiyaraja
Lyricists: Ilaiyaraja
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

ஆண்: { பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே } (2)

ஆண்: அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா அம்மையும் அப்பனும் தந்ததா இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்ததா இம்மையை நான் அறியாததா இம்மையை நான் அறியாததா சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

ஆண்: பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

ஆண்: அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் அத்தனை செல்வமும் உன் இடத்தில் நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில் அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஆண்: ஒரு முறையா இரு முறையா பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய் புது வினையா பழ வினையா கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

ஆண்: பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே அருள் விழியால் நோக்குவாய் மலர் பத்தால் தாங்குவாய் உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

ஆண்: பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

ஆண்: பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

Male: Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae

Male: {Pindam ennum.. elumbodu sadhai narambu Udhiramum adangiya udambu enum Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae} (2)

Male: Ammaiyum appanum thanthatha Illai aadhiyin val vinai soozhnthatha Ammaiyum appanum thanthatha Illai aadhiyin val vinai soozhnthatha Immaiyai naan ariyathatha. Immaiyai naan ariyathatha Siru bommaiyin nilayinil unmaiyai unarnthida

Male: Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae

Male: Athanai selvamum un idathil Naan pichaikku selvathu evvidathil Athanai selvamum un idathil Naan pichaikku selvathu evvidathil Verum paathiram ullathu en idathil Athan soothiramo athu un idathil

Male: Oru muraiya iru muraiya Pala murai pala pirappu edukka vaithai Puthu vinaya pazha vinaya. Kanam kanam dhinam enai thudikka vaithai

Male: Porullukku alainthidum porullattra vazhkaiyum thurathuthae Un arul arul arul endru alaigindra manam indru pithatruthae Arul vizhiyal nokkuvai Malar pathathal thaanguvai Un thiru karam enai aravanaithu unatharul pera

Male: Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae

Male: Pindam ennum.. elumbodu sadhai narambu Udhiramum adangiya udambu enum Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae

Male: Pichai paathiram yenthi vanthen Aiyanae en aiyanae

Other Songs From Naan Kadavul (2009)

Amma Un Pillai Naan Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannil Paarvai Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Matha Un Kovilil Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Om Sivoham Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Oru Kaatril Alaiyum Song Lyrics
Movie: Naan Kadavul
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • enjoy enjami song lyrics

  • google google tamil song lyrics

  • chellamma chellamma movie

  • top 100 worship songs lyrics tamil

  • kaatu payale karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • romantic love songs tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • thalapathy song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kannamma song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • brother and sister songs in tamil lyrics

  • karnan movie lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • natpu lyrics

  • vennilave vennilave song lyrics

  • yaar alaipathu lyrics