Chittirai Solaigale Song Lyrics

Naan Yen Pirandhen cover
Movie: Naan Yen Pirandhen (1972)
Music: Shankar Ganesh
Lyricists: Bharathidasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே.ஏ .ஏ.

ஆண்: சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே. உங்கள் வேரினிலே.

ஆண்: தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே எங்கள் தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் சொல்லவோ ஞாலத்திலே சொல்லவோ ஞாலத்திலே

ஆண்: ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ நீங்கள் ஊர் தொழிலாளர் உழைத்த உழைப்பில் உதித்தது மெய் அல்லவோ உதித்தது மெய் அல்லவோ.

ஆண்: தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ செல்வர்கள் நீதி நன்றோ

ஆண்: சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே. உங்கள் வேரினிலே.

Male: Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae..ae.ae.

Male: Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae. Ungal vaerinilae.

Male: Thaamarai pootha thadaagangalae Umai thandha akkaalathilae Thaamarai pootha thadaagangalae Umai thandha akkaalathilae Engal thooimai sagodharar Thoorndhu maraindhadhai sollavo njaalathilae Sollavo njaalathilae

Male: Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae. Ungal vaerinilae.

Male: Aarthidum endhira koottangalae Ungal aadhi andham sollavo Aarthidum endhira koottangalae Ungal aadhi andham sollavo Neengal oor thozhilaalar uzhaitha uzhaippil Udhithadhu mei allavo Udhithadhu mei allavo

Male: Thaaraniyae thozhilaalar uzhaippukku Saatchiyum neeyandro Thaaraniyae thozhilaalar uzhaippukku Saatchiyum neeyandro Pasi theerum endraal uyir pogum ena chollum Selvargal needhi nandro Selvargal needhi nandro

Male: Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Sithira cholaigalae Umai nangu thirutha ip paarinilae Munnar ethanai thozhargal Ratham sorindhanaro Ungal vaerinilae. Ungal vaerinilae.

Most Searched Keywords
  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics

  • siruthai songs lyrics

  • yellow vaya pookalaye

  • karnan lyrics tamil

  • soundarya lahari lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • master vaathi raid

  • paatu paadava

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aagasam song soorarai pottru download

  • venmathi venmathiye nillu lyrics

  • malargale song lyrics

  • kadhal psycho karaoke download

  • mainave mainave song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • 96 song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • amma song tamil lyrics

  • kutty pattas full movie tamil