Added Date: Feb 11, 2022
பெண்: தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன் என் தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்

பெண்: நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன் நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன் உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன் உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்

பெண்: மனையறம் தனை காக்க நான் இருக்க என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க மனையறம் தனை காக்க நான் இருக்க என் துணைக்கரம் என என்றும் நீ இருக்க இல்லறம் நலமாக துலங்காதோ இல்லறம் நலமாக துலங்காதோ புவி இன்பம் எல்லாம் இங்கு விளங்காதோ

பெண்: கதிரவன் முகம் பார்க்கும் தாமரையும் தன் காதலை எதிர்பார்க்கும் பெண் மனமும்
பெண்: ஓரினம் என்பதுதான் புரியாதோ ஓரினம் என்பதுதான் புரியாதோ என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ என் ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ ஒரு மனம் உனக்கென்று தெரியாதோ

பெண்: கொடியினில் பிறந்தது மலரொன்று அதன் குளிர் விழி மலர்ந்தது நிலவென்று மடியினில் தவழ்ந்தது உன்னை கண்டு தன் இதழ்களில் உனக்கென தென் கொண்டு ஆ...ஆஅ..ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா...
பெண்: மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம் அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம் மஞ்சள் கொஞ்சிடும் மாங்கல்யம் அது மங்கையர்க்கெல்லாம் பெரும் செல்வம் கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர கண்ணுக்கு நிறைந்த கணவனை தவிர பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம் பெண்ணுக்கு ஏது ஒரு தெய்வம்

Female: Thalai vaazhai ilai pottu Virundhu vaippen En thalaivaa un varugaikku Thavamiruppen

Female: Nee undaal en pasiyaarum Endriruppen Nee undaal en pasiyaarum Endriruppen Un vazhi meedhu vizhi vaithu nindriruppen Un vazhi meedhu vizhi vaithu nindriruppen
Female: Thalai vaazhai ilai pottu Virundhu vaippen En thalaivaa un varugaikku Thavamiruppen
Female: Manaiyaram thanai kaakka naanirukka En thunai karam yena endrum neeyirukka Manaiyaram thanai kaakka naanirukka En thunai karam yena endrum neeyirukka Illaram nalamaaga thulangaadho Illaram nalamaaga thulangaadho Puvi inbamellaam ingu vilangaadho
Female: Thalai vaazhai ilai pottu Virundhu vaippen En thalaivaa un varugaikku Thavamiruppen
Female: Kadhiravan mugam paarkkum Thaamaraiyum Than kaadhalai edhir paarkkum Pen manamum

Female: Orinam enbadhu thaan puriyaadho Orinam enbadhu thaan puriyaadho En oru manam unakkendru theriyaadho En oru manam unakkendru theriyaadho Oru manam unakkendru theriyaadho
Female: Thalai vaazhai ilai pottu Virundhu vaippen En thalaivaa un varugaikku Thavamiruppen
Female: Kodiyinil pirandhadhu malarondru Adhan kulir vizhi malarndhadhu nilavendru Madiyinil thavazhndhadhu unai kandu Than idhazhgalil unakkena thaen kondu Aa.aaa..aa..aaa..aaa..aaa..haa.
Female: Manjal konjidum maangalyam Adhu mangaiyarkkellaam perum selvam Manjal konjidum maangalyam Adhu mangaiyarkkellaam perum selvam Kannukku niraindha kanavanai thavira Kannukku niraindha kanavanai thavira Pennukku yaedhu oru dheivam Pennukku yaedhu oru dheivam
master tamilpaa
enjoy enjoy song lyrics in tamil
tamil thevaram songs lyrics
tamil love feeling songs lyrics
lyrics song status tamil
uyire song lyrics
morattu single song lyrics
old tamil karaoke songs with lyrics free download
best tamil song lyrics for whatsapp status download
tamil songs english translation
brother and sister songs in tamil lyrics
tamil songs without lyrics only music free download
tamil music without lyrics free download
kutty pasanga song
thenpandi seemayile karaoke
nanbiye song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
kuruthi aattam song lyrics
viswasam tamil paadal
tamil karaoke with malayalam lyrics