Thambikku Oru Paattu Happy Song Lyrics

Naan Yen Pirandhen cover
Movie: Naan Yen Pirandhen (1972)
Music: Shankar Ganesh
Lyricists: ‘Avinasi’ Mani
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டுக் கண்ணே செல்ல பாப்பா நல்ல தம்பி வெல்லக் கட்டி சுட்டி பையா

ஆண்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு நான் சொல்லும் கதை பாட்டு

ஆண்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு

ஆண்: ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றாராம் மனிதன் எங்கே.. மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் நான் என்றாராம்

ஆண்: பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல என்றாராம் இனத்தால் அல்ல மனத்தால் மட்டும் வாழ்பவன் மனிதன் என்றாராம் வாழ்பவன் மனிதன் என்றாராம்

ஆண்: கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு கையிரண்டு காலிரண்டு கடவுள் கொடுத்தான் மனிதருக்கு இதயம் மட்டும் ஒன்று வைத்தான் சிந்தனை ஒரு வழி செல்வதற்கு

ஆண்: உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால் தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே

ஆண்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம். ம்ம்ம்...ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்.

Male: Pattu kannu chella paappaa Nalla thambi vella katti chutti paiyaa

Male: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Naan sollum kadhai paattu

Male: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu

Male: Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Oru maedhai pagal vaelai Kaiyil vilakkudan sendraaraam Manidhan engae. Manidhan engae kaanavillai Thaedugiren naan endraaraam

Male: Pirappaal valarppaal iruppavarellaam Manidharghal alla endraaraam Inathaal alla manathaal mattum Vaazhbavan manidhan endraaraam Vaazhbavan manidhan endraaraam

Male: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu

Male: Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Kaiyirandu kaalirandu Kadavul koduthaan manidharukku Idhayam mattum ondru vaithaan Sindhanai oru vazhi selvadharkku

Male: Uyarndhavar yaarum suyanalamirundhaal Thaazhdhavar aavaar tharathaalae Uzhaippaal pizhaippor thaazhndhirundhaalum Uyarndhavar aavaar gunathaalae Uyarndhavar aavaar gunathaalae

Male: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Vaazhvil nambikkai valarvadharkku udhavum Naan sollum kadhai paattu Mmm.mm.mmm..mmm..mmm. Mmm.mm.mmm..mmm..mmm.

Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • anbe anbe song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • kutty pattas full movie in tamil download

  • mahishasura mardini lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru song tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • abdul kalam song in tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • friendship songs in tamil lyrics audio download

  • en iniya pon nilave lyrics

  • chellamma song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • master vaathi coming lyrics

  • tamil songs lyrics with karaoke

  • asuran song lyrics in tamil download