Added Date: Feb 11, 2022
ஆண்: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
பெண்: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது
ஆண்: உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ
பெண்: கண்ணிமையாது பெண்ணிவள் நின்றாள் காராணம் கூறுவதோ உனைக் காண்பதென்ன சுகமோ உனைக் காண்பதென்ன சுகமோ
பெண்: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
ஆண்: உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது
ஆண்: எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம் எனக்கென்று வாழ்வது கொஞ்சம் உனக்கென்று வாழும் நெஞ்சம் பனி கொண்ட பார்வை எங்கும் படிக்காத காவியம்
பெண்: பொன் மனம் கொண்ட மன்னவன் அன்பில் என் உயிர் வாழ்கிறது அது என்றும் வாழும் உறவு அது என்றும் வாழும் உறவு
இருவர்: உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது ஆ..கவிதை வாழ்வது

Male: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu
Female: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu En kavidhai vaazhvadhu
Male: Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru Manam konda inbamellaam Kadal konda vellamo Uyir konda oviyam ondru Thunai vandhu saerndhadhendru Manam konda inbamellaam Kadal konda vellamo
Female: Kannimaiyaadhu pennival nindraal Kaaranam kooruvadho Unai kaanbadhenna sugamo Unai kaanbadhenna sugamo
Female: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu
Male: Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu En kavidhai vaazhvadhu
Male: Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam Pani konda paarvai engum Padikkaadha kaaviyam Enakkendru vaazhvadhu konjam Unakkendru vaazhum nenjam Pani konda paarvai engum Padikkaadha kaaviyam
Female: Pon manam konda mannavan anbil En uyir vaazhgiradhu Adhu endrum vaazhum uravu Adhu endrum vaazhum uravu
Both: Unadhu vizhiyil enadhu paarvai Ulagai kaanbadhu Un idhayam ezhudhum unarvil endhan Kavidhai vaazhvadhu Aa. kavidhai vaazhvadhu
maravamal nenaitheeriya lyrics
kaatu payale karaoke
nanbiye song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
thaabangale karaoke
tamilpaa
oru manam song karaoke
chinna sirusunga manasukkul song lyrics
karnan movie lyrics
tamil christian songs lyrics pdf
maruvarthai song lyrics
tamil songs without lyrics
irava pagala karaoke
vaalibangal odum whatsapp status
unnai ondru ketpen karaoke
tamil happy birthday song lyrics
karnan movie song lyrics in tamil
love lyrics tamil
isaivarigal movie download
ovvoru pookalume song lyrics in tamil karaoke