Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் அன்டனி
குழு: ................
குழு: ................
பெண்: மக்காயேலா மக்காயேலா காயபாவுவா மக்காயேலா மக்காயேலா காயபாவுவா மக்காயேலா மக்காயேலா காயபாவுவா யேலா. யேலா. யேலா.
பெண்: இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை தடையேதும் கண்களுக்கு தொிவதில்லை எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை இல்லை. இல்லை. இல்லை.
ஆண்: தனிமையிலே கூச்சம் இல்லை தயங்கி நின்றால் மோட்சம் இல்லை காற்றுக்கென்றும் பாரம் இல்லை எல்லைகள் மீது தப்பில்லை

குழு: ............
பெண்: இரவினில் தூக்கம் கிடையாதே பகல் வரை ஆட்டம் முடியாதே கலா் கலா் கனவுகள் குறையாதே குறையாதே.
ஆண்: நேற்றைய பொழுது கடந்தாச்சே நாளைய பொழுது கனவாச்சே இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே.
பெண்: நண்பா் கூட்டம் ஒன்றாக சோ்ந்தால் பொங்கும் சந்தோசம் ஹம்ம்.
ஆண்: கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும் யேய்..

பெண்: நட்புக்கு நேரங்கள் தொியாதே பேச்சுகள் தொடா்ந்தால் முடியாதே இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே யேய்.
ஆண்: மனதுக்குள் எதையும் அடைக்காதே வாய்ப்புக்கள் மறுபடி கிடைக்காதே இருப்பது ஒரு லைப் மறக்காதே மறக்காதே
பெண்: நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும் ஓ.
ஆண்: இன்பம் துன்பம் நோ்கின்ற போதும் நட்பு தாங்கும் யேய் யேய்

Chorus: You the hot type..i am the rock type You that fly type..i am that right type Okayyy.. When the bass drops..you know wat to do When the beat drops.you know wat to do Holla holla holla baby holla at this thug Holla holla holla baby holla at this thug
Chorus: Aiye aiye aiye aiye. Aiye aiye aiye aiye.. woho woho woho woho.. woho woho woho ..ooo
Female: Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Yela yela yela..aa
Female: Ilamaiku epozhuthum thayakamillai Thadai edhum kangalukkku therivathillai Engalukku kalgal indru tharaiyil illai Illai.. illai. illai.
Male: Thanimayilae koocham illai Thayangi nindral motcham illai Kaatruku endrum baaram illai Ellaigal meedhu thappillai.
Female: Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Yela yela yela..aa
Chorus: Oooo..oooo..oooo Oooo..oooo..oooo
Female: Iravinil thookam kidaiyathae Pagal varai aatam mudiyathae Color color kanavugal kuraiyathae Kuraiyathae.. .yeaheee..
Male: Netraiya pozhuthu kadanthachae Naalaiya pozhuthu kanavachae Indraiya pozhuthu namm vasamachae Vasamachae.
Female: Nanbar kootam ondraga sernthal Pongum santhosam..hmm..
Male: Kodi kodi aasaigal vanthu Kathavai thattum . Yei yee ye i yee .ohooo..
Female: Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Yela yela yela..aa
Chorus: Its like the way your body moves I gotta tell you whats up. I got the top type hustler’s Want to step in this club.. Its not some you are not Kids acting glorified We gotta a million dollar pills Baby certified.
Chorus: You know you got to say me I’m really bad like Micheal jackson. Designer suits premium Proper like an actor
Chorus: Haul like a guys thing Haul like a volture Fly like a super man Fly on departure.
Female: Natpuku nerangal theriyathae Pechugal thodarnthal mudiyathae Idai vezhi ingae kidaiyathae Kidaiyathaee..yaeyaeeee.
Male: Manadhukul edhaiyum adaikathae Vaaipugal marupadi kidaikadhae Irupathu oru life marukathae Marakathae.
Female: Nanban tholil saindhalae podhum Kavalaigal theerum..oh
Male: Inbam thunbam nergindra bothum Natpu thaangum.. Yei yee ye i yee .ohooo..
Female: Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Makkayala makkayala kayabavuva.. Yela yela yela..aa
lyrics of google google song from thuppakki
a to z tamil songs lyrics
cuckoo cuckoo song lyrics dhee
aasirvathiyum karthare song lyrics
lyrics of new songs tamil
en kadhale lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil song lyrics download
google google song lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
worship songs lyrics tamil
tamil songs lyrics download for mobile
naan pogiren mele mele song lyrics
soorarai pottru theme song lyrics
thabangale song lyrics
thangamey song lyrics
mudhalvane song lyrics
kanave kanave lyrics
nice lyrics in tamil
thamizha thamizha song lyrics