Paaradi Kuyile Paasa Malargalai (Male) Song Lyrics

Naangal cover
Movie: Naangal (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஆஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஆஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஆஆஅ...ஆஅ.. அ..அ..ஆ...ஆஅ.. அ..அ..ஆ...ஆஅ..

ஆண்: பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே

ஆண்: பாரடி குயிலே பாச மலர்களை பாடடி குயிலே பாத மலர்களை

ஆண்: தாய் மடியில் சில நாள் தவழ்ந்து கிடந்த பறவை வான் வெளியில் பறந்து திரும்ப வருதல் இயற்கை

ஆண்: யார் பிரிக்க முடியும் இறைவன் வகுத்த உறவை ஏழ் பிறப்பும் தொடரும் உறவில் வரைந்த கவிதை

ஆண்: நான் விரும்பிய திருநாள் பிறந்தது என் வரவினில் கதவும் திறந்தது காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே

ஆண்: ஆழ்கடலில் நெடுநாள் அலைந்து திரிந்த படகு ஓர் கரையில் ஒதுங்க தவித்துக் கிடந்த பொழுது

ஆண்: நான் வணங்கும் இறைவன் தந்தை வடிவம் எடுத்தான் தான் சுமந்த மகளாய் தழுவித் தழுவி அணைத்தான்

ஆண்: நான் விரும்பிய வரம்தான் கிடைத்தது நீர் அரும்பிய முகம்தான் சிரித்தது காலம் முழுவதும் காலடி நிழலில் வாழும் குழந்தையே அவர்கள் மடியிலே

Female: Aaa.aaa.aaa. Haa.aa. Haa.aa.aaa.aaa. Haa.aa.aa.haa.aaa..aa.. aaa

Male: Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male: Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai

Male: Thaai madiyil sila naal Thavazhndhu kidandha paravai Vaan veliyil parandhu Thirumba varudhal iyarkkai

Male: Yaar pirikka mudiyum Iraivan vagutha uravai Ezh pirappum thodarum Uravil varaindha kavidhai

Male: Naan virumbiya Thiru naal pirandhadhu En varavinil Kadhavum thirandhadhu Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male: Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male: Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai

Male: Aazh kadalil nedu naal Alaindhu thirindha padagu Or karaiyil odhunga Thavithu kidandha pozhudhu

Male: Naan vanangum iraivan Thandhai vadivam eduthaan Thaan sumandha magalaai Thazhuvi thazhuvi anaithaan

Male: Naan virumbiya Varam thaan kidaithadhu Neer arumbiya Mugam thaan sirithadhu Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Male: Paaradi kuyilae paasa malargalai Paadadi kuyilae paadha malargalai Kaalam muzhuvadhum kaaladi nizhalil Vaazhum kuzhandhaiyae avargal madiyilae

Other Songs From Naangal (1992)

Most Searched Keywords
  • sarpatta parambarai dialogue lyrics

  • bigil unakaga

  • unnodu valum nodiyil ringtone download

  • kangal neeye karaoke download

  • nerunjiye

  • tamil christian songs lyrics in english

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil gana lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • viswasam tamil paadal

  • malargale song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • alaipayuthey karaoke with lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamilpaa

  • national anthem lyrics tamil

  • maraigirai

  • kanakangiren song lyrics

  • soorarai pottru song lyrics tamil